Pages

Tuesday, December 09, 2008

''எல்லாம் அவன் செயல்!' - வெளிவராத செய்தி


18 comments:

  1. அவராஆஆஆஅ.... இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்...


    ///அண்ணன் திரு.ஆர்.கே., பிரிவியூவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தது 2.500 அல்லது 3000 ரூபாய் மதிப்புள்ள Home System.
    ///

    நானும் என் பதிவிற்க்கு பின்னுட்டம் பொடுபர்களுக்கு இதே மாதிரி கவர் கொடுக்கலாம்னு இருக்கேன்

    ReplyDelete
  2. உங்களுக்கு கிடைக்கலையா ??சரி படம் எப்படி? :)))

    ReplyDelete
  3. //அக்னி பார்வை said...
    அவராஆஆஆஅ.. இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//

    அவரேதான் இவரு.. சந்தேகமேயில்லை..

    ///அண்ணன் திரு.ஆர்.கே., பிரிவியூவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தது 2.500 அல்லது 3000 ரூபாய் மதிப்புள்ள Home System.//
    நானும் என் பதிவிற்க்கு பின்னுட்டம் பொடுபர்களுக்கு இதே மாதிரி கவர் கொடுக்கலாம்னு இருக்கேன்.///

    ஆஹா.. தாராளமா கொடுங்கள் அக்னி ஸார்.. ஆனால் முதலில் எனக்கே கொடுத்துவிடுங்கள்.. நான்தானே இப்படி கொடுக்க வேண்டும் என்கிற ஐடியாவுக்கே காரணம்..

    ReplyDelete
  4. //gulf-tamilan said...
    உங்களுக்கு கிடைக்கலையா??//

    ஆமா கல்ப்தமிழா.. என்னைக் கூப்பிடாமயே பிரஸ் ஷோ வைச்சுட்டாங்க.. நாலைஞ்சு நாள் கழிச்சுத்தான் எனக்கே தெரிஞ்சது..

    //சரி படம் எப்படி?:)))//

    அதான் இன்னும் பார்க்கலேன்னு சொல்லியிருக்கனே.. முழுசா படிக்கலையா..? எழுதினதே ஒரு பக்கம்தான்.. அதையும் இப்படி அரைகுறையா படிச்சா எப்படி?

    ReplyDelete
  5. //சகோதரியின் நெற்றிக்கண் திறக்கப்பட்டு உடம்பு வலியோடு //

    ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  6. ///கிரி said...
    //சகோதரியின் நெற்றிக்கண் திறக்கப்பட்டு உடம்பு வலியோடு //
    ஹா ஹா ஹா ஹா///

    ஐயோ கிரி.. சிரிக்கக் கூடாத விஷயம் இது.. பாவம் அவர் என்ன பண்ணுவார்..? யாருக்கு என்று சொல்லி கேட்கவில்லை. யாருக்கு கொடுக்கிறோம் என்பது தெரியாமலேயே கொடுத்துவிட்டார். பலனளிக்கவில்லை என்றவுடன் மாட்டினார். பின்புதான் அவருக்கே தெரிந்ததாம்.. தம்முடைய கஸ்டமர் யார் என்று..

    சிரிப்புதான் வருது..

    ReplyDelete
  7. "இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு 100 குடும்பங்களாவது வாழ்ந்திருக்கும் என்கிறபோது, இந்த ஒரு காரணத்திற்காகவே கலையுலகில் வெற்றியாளராக நுழைந்திருக்கும் அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்."

    இதுக்கு எதாவது கவர் கொடுத்தாங்களா..??

    RK காநத படுக்கை மோசடி மூலம் சம்பாதித்தது பல நூறு கோடி..

    இவனை போன்ற கேடு கெட்ட மோசடி பேர்வழிகளுக்கு காவல் துறையும், ஆபாச பத்திரிகைகாரன்களும் சப்போர்ட்..

    மகா கேவலம்..

    இவனுக்கெல்லாம் ஒரு பதிவா..??

    You too "Tamilan"..??

    ReplyDelete
  8. //Anonymous said...
    "இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு 100 குடும்பங்களாவது வாழ்ந்திருக்கும் என்கிறபோது, இந்த ஒரு காரணத்திற்காகவே கலையுலகில் வெற்றியாளராக நுழைந்திருக்கும் அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்."//
    இதுக்கு எதாவது கவர் கொடுத்தாங்களா..?? RK காநத படுக்கை மோசடி மூலம் சம்பாதித்தது பல நூறு கோடி.. இவனை போன்ற கேடு கெட்ட மோசடி பேர்வழிகளுக்கு காவல் துறையும், ஆபாச பத்திரிகைகாரன்களும் சப்போர்ட்..
    மகா கேவலம்.. இவனுக்கெல்லாம் ஒரு பதிவா..?? You too "Tamilan"..??//

    என்ன செய்யறது.. நிஜ வாழ்க்கையோடு நீதியும், நேர்மையும் ஒத்துப் போக மாட்டேங்குது.. இத்தனை வருஷமாச்சே.. அந்தக் கேஸ் என்னாச்சுன்னு யாராவது சொல்ல முடியுமா..

    நாம ஒத்துப் போகலைன்னாலும் பரவாயில்லை.. கூடியமட்டும் துணையா இல்லாம இருக்கிறதுதான் சமுதாயத்துக்கு நம்மைப் போன்றவர்கள் செய்யும் மிகப் பெரிய நன்மை.

    சினிமாவைப் பொறுத்தமட்டில் அது பணம். அவ்வளவுதான்..

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. நினைத்தே பார்க்கவில்லை,இவ்வளவு சின்ன பதிவாக இருகும் என்று.

    ReplyDelete
  11. //வடுவூர் குமார் said...
    நினைத்தே பார்க்கவில்லை,இவ்வளவு சின்ன பதிவாக இருகும் என்று.//

    நானும் நினைச்சே பார்க்கல ஸார்.. நீங்க என்னைப் பார்க்க வருவீங்கன்னு..

    நல்லாயிருக்கீங்கள்லே..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  12. //ஆனால் நமது அண்ணன் திரு.ஆர்.கே. அவர்கள் வலையுலகத் தளபதி திரு.ஜே.கேரித்தீஷையே இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டார் என்கிறார்கள் //

    அதெல்லாம் அவ்ளோ ஈஸியா மிஞ்சிட முடியாது. வீரத்தளபதியின் நாயகன் பார்த்தவர்களுக்கு இன்னும் கூட போதை தெளியவில்லை. 'ஃபுல்' சேடிஸ்ஃபிகேஷன். எனக்கும் கேர் ஆகத்தானிருக்கிறது :-)

    ReplyDelete
  13. ///லக்கிலுக் said...
    //ஆனால் நமது அண்ணன் திரு.ஆர்.கே. அவர்கள் வலையுலகத் தளபதி திரு.ஜே.கேரித்தீஷையே இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டார் என்கிறார்கள் //
    அதெல்லாம் அவ்ளோ ஈஸியா மிஞ்சிட முடியாது. வீரத்தளபதியின் நாயகன் பார்த்தவர்களுக்கு இன்னும் கூட போதை தெளியவில்லை. 'ஃபுல்' சேடிஸ்ஃபிகேஷன். எனக்கும் கேர் ஆகத்தானிருக்கிறது:-)///

    நான் சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல..

    "கவனிப்பில்"..

    ReplyDelete
  14. படம் பார்த்துட்டு வாங்க ..

    ReplyDelete
  15. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்வதற்கு
    http://www.focuslanka.com

    ReplyDelete
  16. //Cable Sankar said...
    படம் பார்த்துட்டு வாங்க..//

    அதுக்குள்ள ஓடிப் போச்சுண்ணேன்..

    ReplyDelete
  17. //நிலா பிரியன் said...
    Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்வதற்கு http://www.focuslanka.com//

    நிச்சயம் சேர்கிறேன் நிலாபிரியன் ஸார்.. அக்கறையோடு லின்க் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி..

    ReplyDelete