Pages

Wednesday, June 06, 2007

வள்ளுவரும், வாசுகியும் வாழ்கவே!

06-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

இன்றைய 'தினத்தந்தி' நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரம் இது.


தனி மனித உரிமை, பல் நோக்கும் தன்மை, தங்களின் தனிப் பார்வை என்று பல விதங்களில் தமிழிலேயே இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.


ஆனால் வள்ளுவரும், வாசுகியும்தான் நமது ஆதர்ச தம்பதிகள் என்று நாம் நினைக்க வேண்டாம். அதைச் சொல்வதற்கு இவர்களுக்குத்தான் இப்போது உரிமை உள்ளதாம்.. 'படமே' காட்டிவிட்டார்கள்.



வாழ்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. வாழிய வள்ளுவம்..

14 comments:

  1. உண்மைத்தமிழன் அய்யா,

    வள்ளுவருக்கு தாடி இருந்திருக்கலாம்;அதுக்காக சர்தார்ஜியாக அவரை சித்தரித்திருப்பது ஓவர்.

    ReplyDelete
  2. ஒரு வேலை இவங்க காமத்துப்பால் பகுதிகளை மட்டும் 'படம்' ஆக்கி இருப்பாங்களோ ??

    ReplyDelete
  3. என்னங்க, பக்கத்து மாநிலத்துல பாரதியை அவமானப்படுத்தியதை அப்படித் திட்டினீங்க! சொந்த மாநிலத்துல வள்ளுவரை இப்படி அவமதிக்கிறாங்க.. அன்றைய கோவத்துல பாதி கூட இல்லையே இப்ப!

    'உண்மை' தமிழன் கிட்டேர்ந்து இத நான் எதிர்பார்க்கவே இல்ல..

    ReplyDelete
  4. வள்ளுவரின் காமத்துப்பால் நன்றாகவே தெரிகிறது!

    ReplyDelete
  5. என்னதான்யா பதிவு போட்டுருக்க
    அதுக்கு ஏன் இவ்வளவு பேர் டென்சன் ஆகுறாங்க ஒன்னுமே புரியலயே

    எப்பவும் 12 பக்க பதிவுல வெறும் கும்மியா இருக்கும் இதுல அதுவும் கானும்

    கொஞ்சம் வெளக்கமா சென்னா நல்லருக்கும்

    ReplyDelete
  6. வாங்கய்யா சதுர்வேதி ரசிகரே.வள்ளுவர் வாசுகி பேர் வச்சதுக்கே இவ்வளவு பிரச்சனை பண்றீரே,சதுர்வேதின்னு பேர் வச்சிருந்தா என்ன பண்ணீறிப்பீறோ?

    ReplyDelete
  7. //Anonymous said...
    உண்மைத்தமிழன் அய்யா,
    வள்ளுவருக்கு தாடி இருந்திருக்கலாம்;அதுக்காக சர்தார்ஜியாக அவரை சித்தரித்திருப்பது ஓவர்.//

    அவர் சர்தார்ஜியோ இல்லையோ.. தாடி வைச்சிருந்தாரோ இல்லையோ.. அதெல்லாம் இப்ப முக்கியம் இல்லை அனானி.. கம்பீரமா இருக்காரா இல்லையா? அத்த சொல்லு.. போதும்..

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...
    ஒரு வேலை இவங்க காமத்துப்பால் பகுதிகளை மட்டும் 'படம்' ஆக்கி இருப்பாங்களோ ??//

    கோவி ஸார்.. காமத்துப்பாலை மட்டும் எடுக்கப் போற மாதிரிதான் தெரியுது.. எதுக்கும் 'உரை'ல எதுனாச்சும் டவுட் வந்து என்கிட்ட வந்தாங்கன்னா நான் உங்களாண்டை அனுப்புறேன்.. 'விளக்கம்' சொல்லி அனுப்பி வைங்க ஸார்..

    ReplyDelete
  9. //இம்சை said...
    இம்சை தமிழன்//

    இம்சை.. உம்மைவிடவா நான் இம்சை.. பத்து பக்கத்துக்கு எழுதினாலும் திட்டுறீங்க.. இப்படி கால் பக்கத்துக்கு பிட் ஓட்டினாலும் திட்டுறீங்க.. என்னை இன்னாபா செய்யச் சொல்றீங்க..?

    ReplyDelete
  10. //Anonymous said...
    என்னங்க, பக்கத்து மாநிலத்துல பாரதியை அவமானப்படுத்தியதை அப்படித் திட்டினீங்க! சொந்த மாநிலத்துல வள்ளுவரை இப்படி அவமதிக்கிறாங்க.. அன்றைய கோவத்துல பாதி கூட இல்லையே இப்ப!
    'உண்மை' தமிழன் கிட்டேர்ந்து இத நான் எதிர்பார்க்கவே இல்ல..//

    ஐயோ அனானி.. நான் அப்பவும் திட்டலே.. இப்பவும் திட்டலே.. ஏன்னா நான் திட்டி இதுல என்னாகப் போகுது பாருங்க.. அங்கன பாரதி யாருன்னு அந்த போட்டோவை வைச்சவனுக்குத் தெரியாது.. யாரைப் போய்த் திட்டச் சொல்றீங்க..
    இங்கன திருவள்ளுவரும், வாசுகியும் யாருன்னு இந்த மரமண்டைகளுக்கும் தெரியல.. அப்புறம் யாரைப் போய் திட்டுறது..?

    ReplyDelete
  11. //டியூப் லைட் said...
    என்னதான்யா பதிவு போட்டுருக்க
    அதுக்கு ஏன் இவ்வளவு பேர் டென்சன் ஆகுறாங்க ஒன்னுமே புரியலயே
    எப்பவும் 12 பக்க பதிவுல வெறும் கும்மியா இருக்கும் இதுல அதுவும் கானும்
    கொஞ்சம் வெளக்கமா சென்னா நல்லருக்கும்//

    உன் பேரே டியூப்லைட்.. அப்புறம் எப்படி உன் மண்டைக்கு இது புரியும்.. இதை பிரிண்ட் அவுட் எடுத்து உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கிட்ட போய் கேளு.. மண்டைல உரைக்குற மாதிரி சொல்வாரு.. என்ன சரியா?

    ReplyDelete
  12. //உங்கள் தமிழன் said...
    வாங்கய்யா சதுர்வேதி ரசிகரே.வள்ளுவர் வாசுகி பேர் வச்சதுக்கே இவ்வளவு பிரச்சனை பண்றீரே,சதுர்வேதின்னு பேர் வச்சிருந்தா என்ன பண்ணீறிப்பீறோ?//

    ஐயா உங்கள் தமிழனே.. யாரைச் சொல்றீரு சதுர்வேதி ரசிகர்ன்னு? என்னையவா? இங்கன பார்த்தீங்களா இல்லையா? எனக்கு அந்த சதுர்வேதி யாருன்னு தெரியாம அவருக்கு இனிமே பின்னூட்டம் போடறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். என்னிய போய் கேக்குறீகளே..

    ReplyDelete