Pages

Thursday, May 31, 2007

இன்றைய அரசியல் - காமெடி கருத்துகள் - துக்ளக்

படிக்க : சிந்திக்க


படிக்க : சிரிக்க













24 comments:

  1. அந்த இரண்டாவது படத்தை பெரிதாக்க முடியவில்லையே!
    கொஞ்சம் பாருங்கள்.

    ReplyDelete
  2. சசி.....
    டேய் துக்ளக் பையனா நீ அத இப்படி இருக்க.......

    ReplyDelete
  3. சசி....
    டேய் துக்ளக் பையனா நீ அத இப்படி இருக்க.......

    ReplyDelete
  4. குமார் சொன்னது ரிப்பீட்டு.

    ReplyDelete
  5. //வடுவூர் குமார் said...
    அந்த இரண்டாவது படத்தை பெரிதாக்க முடியவில்லையே! கொஞ்சம் பாருங்கள்.//

    //துளசி கோபால் said...
    குமார் சொன்னது ரிப்பீட்டு.//

    முடியவில்லை குமார் ஸார்.. எத்தனை முறை delete செய்து paste செய்தாலும் அப்படியேதான் வருகிறது.. ஸாரி டீச்சர் மேடம்..

    ReplyDelete
  6. சரவணன்,

    அந்த காலத்தில் பொட்டு கட்டி பெண்களை பாழடித்தார் போல், இங்கு இணையத்தில் சிலர் "பட்டம் கட்டி" விட்டுவிடுகிறார்கள். துக்ளக் போட்டாலோ, பேசினாலோ வேற பொருள் கற்பிக்கப்படும்.

    நீங்கள் அந்த வெறியர்களிடம் நன்றாக மாட்டிக்கொண்டீர்கள். இதற்கு பரிகாரமாக சில பார்ப்பன வசவு பதிவுகள் போட்டால் போடவும்.

    ReplyDelete
  7. //Anonymous said...
    சரவணன்,
    அந்த காலத்தில் பொட்டு கட்டி பெண்களை பாழடித்தார் போல், இங்கு இணையத்தில் சிலர் "பட்டம் கட்டி" விட்டுவிடுகிறார்கள். துக்ளக் போட்டாலோ, பேசினாலோ வேற பொருள் கற்பிக்கப்படும்.
    நீங்கள் அந்த வெறியர்களிடம் நன்றாக மாட்டிக்கொண்டீர்கள். இதற்கு பரிகாரமாக சில பார்ப்பன வசவு பதிவுகள் போட்டால் போடவும்.//

    அன்பு அனானி..

    இதற்கும் வந்து கொண்டுதான் உள்ளது. 'லக்கே லுக்கி', 'லுக்கே லக்கி', 'லக்கி லுக்' என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன்.

    வருவது வரட்டுமே.. எனக்குப் பிடித்தது, பிடிப்பதைத்தான் நான் எனது பதிவில் செய்ய முடியும். இது அனைவருக்குமே உள்ள உரிமைதானே.. எதற்கும் நான் பயப்பட மாட்டேன்.

    ReplyDelete
  8. /// 'லக்கே லுக்கி', 'லுக்கே லக்கி', 'லக்கி லுக்' என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன். ////

    இந்த பெயர்களில் பின்னூட்டங்கள் வந்தன என்று எழுதினாலே போதும். இணையத்தில் புரிந்துகொள்வார்கள். அதிகமாக, "அநாகரீகமான" "எதிர்ப்புகள்" என்றெல்லாம் எழுதவேண்டும். வீணாக அவர்களுக்கு ஆட்டோ செலவு வைத்துவிடாதீர்கள். இணையத்தில் சில ஏஜென்டுகள் என்னிடம் மாட்டினால் ரொம்ப டேமேஜ் என்று கைப்புள்ள பாணியில் உதார் விடுகிறார்கள். நமக்கேன் வம்பு சார்!

    ReplyDelete
  9. துக்ளக்கே ஒரு காமெடி பத்திரிக்கை தானே சார்?

    என்னிக்கு அது நடுநிலையோட செய்திகளை போட்டிருக்குது?

    ReplyDelete
  10. //// "அநாகரீகமான" "எதிர்ப்புகள்" என்றெல்லாம் எழுதவேண்டும். ////

    எழுதவேண்டாம்.

    சாரி, டெக்னிகல் ஃபால்ட்... :-)))

    ReplyDelete
  11. துக்ளக் நடுநிலை இல்லாமல் வேறு எது நடுநிலையாம்?

    ReplyDelete
  12. ///Anonymous said...
    // 'லக்கே லுக்கி', 'லுக்கே லக்கி', 'லக்கி லுக்' என்ற பெயரில் அநாகரிகமான எதிர்ப்புகள் வந்தன. ரிஜெக்ட் செய்து விட்டேன். //
    இந்த பெயர்களில் பின்னூட்டங்கள் வந்தன என்று எழுதினாலே போதும். இணையத்தில் புரிந்துகொள்வார்கள். அதிகமாக, "அநாகரீகமான" "எதிர்ப்புகள்" என்றெல்லாம் எழுதவேண்டும். வீணாக அவர்களுக்கு ஆட்டோ செலவு வைத்துவிடாதீர்கள். இணையத்தில் சில ஏஜென்டுகள் என்னிடம் மாட்டினால் ரொம்ப டேமேஜ் என்று கைப்புள்ள பாணியில் உதார் விடுகிறார்கள். நமக்கேன் வம்பு சார்!

    வலைப்பதிவர்கள் புரிந்து கொள்வார்கள். படிப்பதற்காகவே மட்டுமே வருபவர்கள் என்ன நினைப்பார்கள்? நான் நீக்கியதைச் சொல்லிவிட்டேன். எதற்காக என்ற காரணத்தையும் சொல்லித் தொலைவோமே.. அதனால் என்ன? பதிவு போடும் போது எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? ஆட்டோவுக்கெல்லாம் பயப்படலாமா அனானி.

    //"அநாகரீகமான" "எதிர்ப்புகள்" என்றெல்லாம் எழுதவேண்டும். // எழுதவேண்டாம். சாரி, டெக்னிகல் ஃபால்ட்... :-)))

    ஓகே.. இட் இஸ் ஸ்மால் பால்ட்தான்..

    ReplyDelete
  13. //வெங்காயம் said...
    துக்ளக்கே ஒரு காமெடி பத்திரிக்கை தானே சார்? என்னிக்கு அது நடுநிலையோட செய்திகளை போட்டிருக்குது?//

    வெங்காயம் ஸார்..

    காமெடி எது? நடுநிலை எதுன்றது வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. ஆனா இந்த 'வெங்காயம்' அப்படீன்ற வஸ்து என்னாச்சுன்னு உலகத்துல யாருக்குமே தெரியாது.. தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete
  14. //சதுர்வேதி said...
    துக்ளக் நடுநிலை இல்லாமல் வேறு எது நடுநிலையாம்?//

    சதுர்வேதி ஸார்.. தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், கேள்விக்கும் நன்றி.. அந்த 'வெங்காயத்திற்கு' நானே பதில் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  15. Check out http://sathurvedhi.blogspot.com/2007/05/blog-post_31.html
    Dear Bala(Bharathi) the Boss , Members of Anani Mu Ka & Members of Bala Ka Sa Kindly please take action on this untouchable creature called சதுர்வேதி , He is a Mad idiot , dirty rascal. Please find his original face and CUT his ....
    One of the AMK Member.

    ReplyDelete
  16. //Anonymous said...
    Check out http://sathurvedhi.blogspot.com/2007/05/blog-post_31.html
    Dear Bala(Bharathi) the Boss , Members of Anani Mu Ka & Members of Bala Ka Sa Kindly please take action on this untouchable creature called சதுர்வேதி , He is a Mad idiot , dirty rascal. Please find his original face and CUT his .... One of the AMK Member.//

    அட ராமா.. நெசம்தான்.. எப்படிய்யா இவுகளால இப்படியெல்லாம் எழுத முடியுது? ஏதோ நட்டு கழன்ற கேஸ்ன்னு நினைக்கிறேன்.. லூஸ்ல விட்ருங்க.. அவுகளே காணாமப் போயிருவாங்க.. நாம போயி அவுகளை பெரிசாக்கி, அவுகளோட உளறலையும் பெரிசாக்கி.. எதுக்கு பிரச்சினை..? தானா போகட்டும்.. விட்ருவோம்..

    ReplyDelete
  17. Anne Ivanayellam (சதுர்வேதி) summa vida koodathu yethavathu namma Bala the BOSS kitte solli aala Close panna sollunga

    ReplyDelete
  18. தேவ தாசிகளை பகவான் சேவிக்கிறார். நீங்கள் புராணம் அறிந்தவர் இல்லையா ? இந்திர லோகத்து ரம்பா, ஊர்வசி, மேனகா போன்றவர்கள் பூலோக தேவதாசிகளுக்கு தாய் போன்றவர்கள். இந்திரனுக்கும் முன்னால் ஆடினாலும், பிராமணனுக்கு முன்னால் ஆடினாலும் எல்லாம் ஒன்றே. நிச்சயம் பூலோக தேவதாசிகளுக்கும் பகவான் கிருபை கிட்டும், மோட்சமும் கிட்டும்.

    ReplyDelete
  19. மிஸ்டர் சதுர்வேதி.. எனக்கு வாய்ல நல்லா வருது.. இதுவரைக்கும் யாரையும் நான் இப்படித் திட்டினதில்ல.. மரியாதையா உன் கடையை மூடிட்டு ஊர் போய்ச் சேரு.. எழுத வந்துட்டாராம் எழுத..? எவன்யா இங்க அழுதான் நீ எழுதலைன்னு..? வீட்டு அட்ரஸ் கொடு.. நேர்ல வரேன்.. நடு வீட்ல உக்காந்து தேவதாசி சிறந்ததா இல்லையான்னு பேசுவோம்..

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. உண்மை தமிழன்,

    இந்த சதுர்வேதி யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு விவகாரத்திற்காகவே பல தடவை பல கெட்டப்களில் வருகிறான். ஒரு சாதியை குறிவைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவன் குறி.

    அவனை ஒதுக்கித்தள்ளுவதே நல்லது. மேலும் அவன் பின்னூட்டங்களையும் போட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் இணைய-சந்திப்பு தோழர்களை கேட்டால் விலாவாரியாக சொல்லுவார்கள். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  22. //Anonymous said...
    உண்மை தமிழன்,
    இந்த சதுர்வேதி யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு விவகாரத்திற்காகவே பல தடவை பல கெட்டப்களில் வருகிறான். ஒரு சாதியை குறிவைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவன் குறி.
    அவனை ஒதுக்கித்தள்ளுவதே நல்லது. மேலும் அவன் பின்னூட்டங்களையும் போட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் இணைய-சந்திப்பு தோழர்களை கேட்டால் விலாவாரியாக சொல்லுவார்கள். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//

    தகவலுக்கு நன்றி அனானி. இணைய நண்பர்களிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இவ்வளவு பாசத்தோடு இருக்கும் நீங்களே பெயரோடு வந்து சொல்லியிருக்கலாமே..?

    ReplyDelete
  23. Friday, June 01, 2007 3:36:00 PM புகைப்படம் இல்லாமல் இருக்கும் பின்னூட்டம் என்னுடையது இல்லை!

    ReplyDelete