Pages

Wednesday, May 09, 2007

சந்தோஷமா? திருப்தியா? நல்லாயிருங்கப்பா..! நல்லாயிருங்க..!!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இதுக்கு மேல நான் ஒத்த வார்த்தை பேச மாட்டேன்..

நீங்களே கீழே இருக்கிறதை படிச்சுத் தெரிஞ்சுக்குங்க..

//உண்மைத் தமிழன் said...
அற்புதமான பதிவு. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அனுபவமும், அறிவுஞானமும் பின்னி பிணைந்திருக்கிறது உங்களது வலைப்பூவில். தொடர்ந்து எழுதுங்கள். என்னை போன்ற முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் தான் ஊன்றுகோல்.
May 09, 2007 2:20 PM//
//உண்மைத்தமிழன் said

டோண்டு ஐயா..
உண்மையான உண்மைத்தமிழன் இப்பத்தான் உண்மையா, நெசமா எழுதுறான்.. இதுக்கு முன்னாடி உங்களுக்குப் பின்னூட்டம் போட்ட உண்மைத்தமிழன் யாருன்னு சத்தியமா எனக்குத் தெரியாது.. எனக்கு நம்ம உலகத்துல இருக்குற பேரே பத்தலைன்னு இப்ப பாருங்க.. உண்மைத்தமிழனுக்கே போலி..
கொடுமைடா சாமி.. நான் எங்கன போய், எந்தத் தெய்வத்துக்கிட்ட போய் புலம்புறது..? அதை கிளிக் பண்ணாலும் நேரா என் இடத்துக்கே வருதே சாமி.. அம்புட்டு டெக்னிக்கல் டேலண்ட்டோடல்ல இருக்கானுக நம்ம பய புள்ளைக..

டோண்டு ஸார்.. தயவு செஞ்சு, மறக்காம இதை பதிவு பண்ணிப்புட்டு முன்னாடி 2.20 மணிக்கு ஒரு பரதேசி போட்ட அந்தப் பின்னூட்டத்தை எடுத்திருங்க ஸார்.. அப்புறம் எனக்கு ஆணி வைச்சிருவாக.. நான் புள்ளைக்குட்டிக்காரன்.. உங்க விளையாட்டுக்கு நான் வரல சாமி..//

///dondu(#11168674346665545885) said...
//அதை கிளிக் பண்ணாலும் நேரா என் இடத்துக்கே வருதே சாமி.. அம்புட்டு டெக்னிக்கல் டேலண்ட்டோடல்ல இருக்கானுக நம்ம பய புள்ளைக..//
டெக்னிகல் டேலண்டுமில்லை ஒரு மண்ணுமில்லை. அதர் ஆப்ஷனை உபயோகிச்சிருக்கான் தமிழ்மணத்தின் சாபக்கேடான போலி டோண்டு. தவறு உங்கள் பேருலேயும் இருக்கிறது.
உங்கள் பதிவர் எண்ணை நான் கொடுத்திருப்பது போல டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிக்குள்ளே கொடுக்கோணும், அத்துடன் ஏதாவது ஒரு இமேஜையும் அப்லோட் செஞ்சு ப்ரொஃபைலிலே போட்டிருக்கோணும். அப்பத்தான் இந்த டோண்டு ராகவனின் பிரசித்தி பெற்ற எலிக்குட்டி சோதனைகள் 1 மற்றும் 2 நடத்தி பார்க்கலாம். என்னை நம்புங்க,
இப்பக் கூட நான் எலிக்குட்டி சோதனை செஞ்சுத்தான் பார்த்தேன். இப்ப நிலைமை என்னன்னா, நீங்கதான் ஒரிஜினலான்னு கூட தெரியாது. இருப்பினும் ஒரு நம்பிக்கையில் நீங்கள் கேட்டு கொண்டபடி முந்தைய பின்னூட்டத்தை அடையாளம் தெரியாமல் அழித்து விட்டேன்.

//டோண்டு ஸார்.. தயவு செஞ்சு, மறக்காம இதை பதிவு பண்ணிப்புட்டு முன்னாடி 2.20 மணிக்கு ஒரு பரதேசி போட்ட அந்தப் பின்னூட்டத்தை எடுத்திருங்க ஸார்.. அப்புறம் எனக்கு ஆணி வைச்சிருவாக.. நான் புள்ளைக்குட்டிக்காரன்.. உங்க விளையாட்டுக்கு நான் வரல சாமி..//
செஞ்சாச்சு, கவலைப்படாதீங்க. அது இருக்கட்டும், ஏன் இப்படி பயப்படணும்? என்ன கொலையா செய்து விடுவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்///

சந்தோஷமா?
திருப்தியா?
நல்லாயிருங்கப்பா..!
நல்லாயிருங்க..!!

106 comments:

  1. அங்கே பின்னூட்டம் போட்டது நான் தான். இங்கே போடுவதும் நான் தான் போதுமா?

    ReplyDelete
  2. :((

    :))

    இது உண்மையான சென்ஷிதான் இட்டான் என்பதற்கு எவ்வித அறி-குறியும் தேவைப்படாது என்று நம்புகிறேன் :)))

    சென்ஷி

    (கையெழுத்தை சரிபார்த்துக்கொள்ளவும்)
    கலகத்திற்கு கடிதம்

    ReplyDelete
  3. அய்...இந்த ஆட்டம் நல்லாயிருக்கே

    உண்மைத்தமிழனுக்கு போலியா வந்தா போலித்தமிழன்ங்கற பேர் கரீக்டா இருக்குமா?

    கையெழுத்தை சரிபார்க்கவும்

    சென்ஷி

    ReplyDelete
  4. அடப் பாவமே! என்ன நடக்குது இங்கே!

    ReplyDelete
  5. :)
    :(



    இதை உண்மையான அனானிதான் இட்டதற்குச் சாட்சியாக
    துண்டை போட்டுத் தாண்டுகிறேன்!

    ReplyDelete
  6. // உண்மைத் தமிழன் said...
    அங்கே பின்னூட்டம் போட்டது நான் தான். இங்கே போடுவதும் நான் தான் போதுமா?//

    இது யாரோட கையெழுத்து...

    ஒரிஜினல் போலியோடதா ;)

    ReplyDelete
  7. நான் எலிக்குட்டி புராஜெக்ட் வெச்சிருக்கேன்!

    ஈஸியா கண்டு பிடிச்சிரலாம்!

    அதிகமில்லே ஜெண்டில்மேன்! 5 டாலர்தான்!

    ReplyDelete
  8. அடப்பாவமே!

    உனக்கும் இந்த நிலைமையாய்யா!

    வெல்கம் டூ த கிளப்!

    ReplyDelete
  9. அப்போ நீங்களும் பெரிய பதிவர் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கைய குடுங்க தலைவரே!! பெரிய ஆளு ஆயிட்டீங்க! தமிழ்மணத்துலே பெரிய ஆளு ஆவணும்னா அவங்களுக்கு ஒரு போலி இருக்கோணும்!

    ReplyDelete
  11. முதல் பின்னூட்டம் உங்களுடைய அன்பிற்குரிய போலியாருடையதா? இல்லை உங்களுடையதா என்பதை தெளிவுபடுத்தவும். அமுக குழம்பிப் போயிருக்கிறது.

    ReplyDelete
  12. //உண்மைத்தமிழனுக்கு போலியா வந்தா போலித்தமிழன்ங்கற பேர் கரீக்டா இருக்குமா?
    //

    இருக்காது.

    "போலி இங்கிலீஷ் காரன்" தான் கரெக்டா இருக்கும்!

    ReplyDelete
  13. இங்க அமுக ஏறி அம்மி மிதிக்க இடம் இருக்கா

    பொய் தமிழன் ரசிகர் மன்றம்

    ReplyDelete
  14. //முதல் பின்னூட்டம் உங்களுடைய அன்பிற்குரிய போலியாருடையதா? இல்லை உங்களுடையதா என்பதை தெளிவுபடுத்தவும். அமுக குழம்பிப் போயிருக்கிறது//

    அட! யாரா இருந்தாத்தான் என்னங்க?
    நாம அடிக்கப் போறது கும்மிதான!

    ReplyDelete
  15. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

    நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே!

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

    ReplyDelete
  16. நல்ல நல்ல தமிழன்களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!

    சின்னஞ்சிறு பதிவுகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

    ReplyDelete
  17. தமிழா தமிழா! நாளை நம் நாளே!

    அதனால இன்னிக்கு போலியே பின்னூட்டம் போடட்டும்!

    நாளைக்கு நாம போடலாமே!

    ReplyDelete
  18. //லக்கிலுக் said...
    கைய குடுங்க தலைவரே!! பெரிய ஆளு ஆயிட்டீங்க! தமிழ்மணத்துலே பெரிய ஆளு ஆவணும்னா அவங்களுக்கு ஒரு போலி இருக்கோணும்! //

    எனக்கு ஏன் இன்னும் யாரும் போலியா வரல..

    ReplyDelete
  19. வாஜி..வாஜி..வாஜி..

    நான் அசல் சிவாஜி சிவாஜி சிவாஜி

    சிவாஜிப்பாட்டு

    ReplyDelete
  20. அய்த்தலக்கடி கும்மாவா
    அமுகன்னா சும்மாவா

    அமுக குடும்ப பாட்டு

    ReplyDelete
  21. ஆஹா! இன்னைக்கி இங்க தான் மட்டன் சாப்பாடா?:))))

    ReplyDelete
  22. //எனக்கு ஏன் இன்னும் யாரும் போலியா வரல.. //

    கவலைப் படாதீங்க! நான் உங்களை பெரிய ஆள் ஆக்கிக் காட்டுறேன்!

    ReplyDelete
  23. மலையோரம் வீசும் காத்து
    மனசோடு பாடும் பாட்டு
    கேக்குதா..கேக்குதா..

    இது மோகன் பாட்டுதேன்

    ReplyDelete
  24. //உங்கள் நண்பன் said...
    ஆஹா! இன்னைக்கி இங்க தான் மட்டன் சாப்பாடா?:))))//

    நான் சைவம் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையில் சற்றும் மாறுவதில்லை என்பதால் இந்த பின்னூட்டம்..

    ReplyDelete
  25. //ஆஹா! இன்னைக்கி இங்க தான் மட்டன் சாப்பாடா?:)))) //

    ஆமாம்!

    சகல வித விஸேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்யப் படும்!

    ReplyDelete
  26. //
    உங்கள் நண்பன் said...
    ஆஹா! இன்னைக்கி இங்க தான் மட்டன் சாப்பாடா?:))))
    //

    கையை நாளைக்கு கழுவிக்கலாம் சாப்பாட்டுல உக்காருங்க...:)

    ReplyDelete
  27. உண்மைத்தமிழன் உம்ம பெயரில் குமரன் பதிவிலும் போலிப் பின்னூட்டமாம், பெரிய ஆளுதாம்யா நீர், கருத்துக் கணிப்பில் முதலிடன் உமக்கே!

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  28. எங்களாவ மனசுல வச்சுண்டுதானே இந்த பதிவுல கும்மியடிக்க விடுறே...
    :(

    ReplyDelete
  29. நாங்க ஊட்டியே விடுவோம்.
    எங்ககிட்ட வாங்க..
    நிறைஞ்ச வயித்தோட போங்க...

    எங்களுக்கு கொடைக்கானலில் கிளைகள் இல்லை

    ReplyDelete
  30. சகல வித விஸேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்யப் படும்!
    //


    அப்ப சாப்பாடு டெலிவரி கிடையாதா...::)))

    ReplyDelete
  31. எங்க வீட்ல எலி இருக்குது ... குட்டி போட்டிருக்கான்னு தெரியல

    ReplyDelete
  32. ம்..விட்டா 10 மாசத்துல குழந்தை கூட டெலிவரி ஆகும்..
    அதுக்கு சேவை வரி தனி...

    ReplyDelete
  33. இங்க பின்னூட்டம் போட்ட குலதெய்வங்களே.. உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதையெல்லாம் இங்கனயே செஞ்சுக்குங்க. நான் வேணாங்கலை.. ஆனா இப்படி போலியா பின்னூட்டமெல்லாம் போட்டு உண்மைத்தமிழனை அழுக வைக்காதீங்கப்பா..

    முதல் பின்னூட்டம் சாட்சாத் அந்தப் பரதேசி போலி உண்மைத்தமிழனோடதுதான்..

    அப்புறம் யாருங்க பர்ஸ்ட்டு சென்ஷியா.. தம்பி.. நான் அப்படியே நெக்குருகிப் போய் நிக்குறேன்.. அண்ணன் மாட்டினான்ன உடனே ஒண்ணுக்கு மூணா பின்னூட்டம் போட்ட பாரு.. நீ வாழ்க.. டெல்லில்லே இருக்குற.. அதான் தந்திர பூமியாச்சே..

    நாமக்கல் சிபி.. கோயம்புத்தூர்ல பார்த்தேன்.. கும்முறன்னா இல்லையான்னு பாருங்க..

    போலி இங்கிலீஷ்காரன் ஐயா.. ரொம்ப சந்தோஷம்ங்க.. இதுக்கும் ஒரு கிளப் வைச்சிருக்கீகளா என்னமோ போங்க.. முன்னாடியே சொல்லிருந்தா மரியாதையா நானே வந்து மெம்பராயிருந்திருப்பனே.. இப்படியரு சோதனையைக் கொடுத்திட்டுத்தான் சேர்க்கணுமா?


    தம்பி அருமை உடன்பிறப்பு லக்கிலுக்கே.. பார்த்தாயா? உன் தலை இங்கே தெரிந்தவுடன் எத்தனை உடன்பிறப்புக்கள் வாரிச் சுருட்டிக்கிட்டு உள்ள வந்துட்டாங்க பாரு.. ))))))))))

    எம்.ஜி.ஆர்., அரவிந்த்சாமி, 5 டாலர் கேட்ட அனானி, உண்மையான போலி(!), சிவாஜி, அ.மு.க.வின் தீவிரத் தொண்டர் ஒருவர், இங்கனதான் மட்டன் சாப்பாடான்னு கேட்டு கிக்கை ஏற்றி விட்டிருக்கும் உங்கள் நண்பன். உண்மையான போலியின் போலி, சைவக்காரன், முனியாண்டி விலாஸ், போலியின் போலி, கையை நாளைக்கு கழுவிக்கச் சொன்ன மின்னுது மின்னல், அவா(யாரையும் மனசுல வைச்சுக்கலங்க.. மனசுல வைச்சுக்குற மாதிரியா ஒவ்வொருத்தரும் பேரை வைச்சிருக்காக), கொடைக்கானலில் கிளை இல்லைன்னு என் தளத்தில் ஹோட்டலுக்கு விளம்பரம் செய்த ஊட்டி விடுபவன்.. அப்புறம் அது யாரு? திரும்பவும் உங்கள் நண்பன்-சரவணன் குமரனின் பதிவிலும் ஒரு போலியா? ஐயையோ.. அட்ரஸ் என்ன? சீக்கிரம் சொல்லுங்கப்பா.. அங்கன போய் பாயை விரிக்க வேணாம்..

    ReplyDelete
  34. :)))))))))))
    இதுக்குன்னே ஒக்காந்து யோசிக்கறாங்கப்பா.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. வேணாம்..

    எனக்கு இங்கதான் கிக்கா இருக்கு..

    நான் இங்கேயே தூங்கறேன்.

    அசின் வந்தா எழுப்புங்க

    ReplyDelete
  36. //dondu(#11168674346665545885) said...
    :)))))))))))
    இதுக்குன்னே ஒக்காந்து யோசிக்கறாங்கப்பா.//

    படுத்துக்கொண்டு யோசிக்கும் சங்கத்தினர் இந்த பின்னூட்ட்த்தை எதிர்க்கின்றனர்

    ReplyDelete
  37. நடந்துகொண்டு யோசிக்கும் சங்கத்தினர் மேற்கண்ட பின்னூட்டத்தை ஆமோதிக்கின்றனர்

    ReplyDelete
  38. //அங்கன போய் பாயை விரிக்க வேணாம்..
    //

    இல்லை! கூடாரத்தை இங்கயே போட்டாச்சு!

    ReplyDelete
  39. //படுத்துக்கொண்டு யோசிக்கும் சங்கத்தினர் இந்த பின்னூட்ட்த்தை எதிர்க்கின்றனர்
    //

    குடித்துக்கொண்டே யோசிப்பவர் சங்கமும் இதனை வன்மையாகக் கண்ணடிக்கிறது!

    ReplyDelete
  40. http://koodal1.blogspot.com/2007/05/blog-post_08.html

    ReplyDelete
  41. சிறில் ஸார் நீங்களுமா? கும்மியடிக்கல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா ஸார்.. பாருங்க நேத்து ஒரு பதிவைப் போட்டேன்http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_08.html.. அதுக்கு இவுக அத்தனை பேரும் வேணாம்.. ஒரு பாதிப் பேராச்சும் வந்து பார்த்திருந்தா இதைவிட சூப்பரான மேட்டர் கைல சிக்கிருக்கும்.. அதை விட்டுட்டு கும்மின்ன உடனே வந்துட்டாக பாருங்க.. ஏம்ப்பா இப்படி இருக்கீக..?

    டோண்டு ஸார் காமெடி பண்றதுக்கு நம்மகிட்ட ஆள் பஞ்சமே இல்லீங்க. அதுலேயும் உங்க பேரை யூஸ் பண்ணா போதும்.. வந்து குவியுது நீங்களே பாருங்க... இன்னிக்கு உங்க புண்ணியத்துல சைட் மீட்டர்ல, சூடு வைச்சா மாதிரி ஜிவ்வுன்னு ஏறுது.. தேங்க்ஸ¤ங்கோ ஸார்..

    அசின் வந்தவுடனே கண்டிப்பா எழுப்பி விடுறேன் தலைவா. அதுவரைக்கும் நீ நிம்மதியாத் தூங்கு ராசா..

    படுத்துக் கொண்டு, நடந்து கொண்டு, குடித்துக் கொண்டு யோசிப்பவர்களே.. யோசியுங்கள் வேணாம்னு சொல்லலை. ஆனா இந்தப் போலிகளையெல்லாம் ஈராக்குக்கு நாடு கடத்துவது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவைச் சொன்னீங்கன்னா உண்மைத்தமிழன் உங்களுக்கெல்லாம் நல்ல புத்தியை கொடுக்கணும்னு சாமியை வேண்டிக்குவானாம்..

    அப்புறம் உங்க முகாம் தலைவர் சொன்ன மாதிரி இங்கனேயே இருந்து பாயை விரிச்சு பட்டறையைப் போட்டாலும் எனக்குச் சந்தோஷம்தான்..

    கடைசியா ஒரு அனானி ஒரு 'பிட்'டைப் போட்டிருக்காரு.. என்னன்னு தெரியலை. அங்கன போய் பார்த்துட்டு வந்து அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்.. அதுவரைக்கும் நீங்க உங்க விளையாட்டை விளையாடுங்க.. நானும் வேடிக்கை பார்க்குறேன்..

    ReplyDelete
  42. //கடைசியா ஒரு அனானி ஒரு 'பிட்'டைப் போட்டிருக்காரு//

    'பிட்'டா எங்க!? ஹி..ஹி..!

    ReplyDelete
  43. //பிட் படத்தை விரும்பிப் பார்ப்பவன் said...
    //கடைசியா ஒரு அனானி ஒரு 'பிட்'டைப் போட்டிருக்காரு//

    அது கணக்கு பரிச்சை பிட்டுதானே

    ReplyDelete
  44. இங்கு ஷகிலா படம் தவிர வெறெதையும் ஓட்டகூடாது. பிட் காட்சிகள் இல்லாவிடில் ரகளை செய்வோம்

    ReplyDelete
  45. //அது கணக்கு பரிச்சை பிட்டுதானே //

    இல்ல. வாழ்க்கை வரலாறு பிட்டு..

    ReplyDelete
  46. என்ன படம் அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா

    ReplyDelete
  47. உண்மைத்தமிழன்! நீங்க கேட்டீங்கன்னு குமரன் பதிவின் சுட்டியைக் கொடுத்தா இப்படி பப்ளிக்ல போட்டுக் கொடுத்துட்டீங்களா? பாருங்க! பின்னவீனத்துவ படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஷகீலாவும் வந்துட்டாங்க!

    (username, password, கொடுத்து உள்ளே சென்று பின் பதிய நேரமில்லை, அதான் அப்பொழுது ஆனானியாக வேண்டியிருந்து சிரமத்திற்க்கு மன்னிக்கவும்)


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  48. என்ன நடக்குது இங்கே?

    கும்மியா?

    ReplyDelete
  49. //நீங்க கேட்டீங்கன்னு குமரன் பதிவின் சுட்டியைக் கொடுத்தா இப்படி பப்ளிக்ல போட்டுக் கொடுத்துட்டீங்களா?//

    ஆஹா! கும்மி அடிக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தானே!

    ReplyDelete
  50. //உண்மைத்தமிழன்! நீங்க கேட்டீங்கன்னு குமரன் பதிவின் சுட்டியைக் கொடுத்தா இப்படி பப்ளிக்ல போட்டுக் கொடுத்துட்டீங்களா? பாருங்க! பின்னவீனத்துவ படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஷகீலாவும் வந்துட்டாங்க!//

    சரவணன், ஷகீலாதான் கும்மியடிக்கும் திம்மிகளுக்கு கண்கண்ட தெய்வம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? ஆமா.. அதென்ன 'பின்நவீனத்துவம்...?'

    எங்கனயோ கேள்விப்பட்ட மாதிரியிருக்கு(!)

    )))))))))))))

    ReplyDelete
  51. ஏ! எல்லாரும் எழுந்திருக்கப்பா! விடிஞ்சிருச்சி போல!

    ReplyDelete
  52. முகாமுக்கு இன்னும் கொஞ்சம் ஆக்கள் வேணுமா?

    ReplyDelete
  53. கல்யாண சமையல் சாதம்
    பின்னூட்டங்களும் பிரமாதம்
    இந்த கவுரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்!

    ஹஹஹஹா! ஹஹஹஹா! ஹஹஹஹா!

    ReplyDelete
  54. ஹா...வ்! அட! ஆமா! விடிஞ்சிருச்சி!

    ஏ! எழுந்திருக்கப்பா! கும்மிய ஆரம்பிக்கணும்!

    ReplyDelete
  55. நான் வந்துட்டேன்

    ReplyDelete
  56. நாளை நமதே! இந்த நாடும் நமதே!

    உண்மைத் தமிழா! கலங்காதே!
    நாளை நமதே!

    இன்று யார் வேண்டுமென்றாலும் ஆடிவிட்டுப் போகட்டும்!

    நாளை நமக்காகவே காத்திருக்கிறது!

    ஹா....வ்! தலைவா! நானும் எழுந்திட்டேன்!

    ReplyDelete
  57. 2 நாட்களாக அகில உலக அமுகவினரை சந்தோஷப்படுத்தும் உண்மைத்தமிழன் வாழ்க...வாழ்க..

    ReplyDelete
  58. ஹேய்!

    விடிஞ்சா போயிரும் இருட்டு!
    விடிஞ்சவுடன் எனக்கு வேணும் சுருட்டு!

    டண்டனக்கா! டனக்குடக்கா!

    ஹைய்யா! நானும் எழுந்துட்டேன்!

    ReplyDelete
  59. இதுதான் லாஸ்ட் வார்னிங்க்!

    இனிமே சீக்கிரம் சமர்த்தா வந்துடணும்!

    சரியா?

    ReplyDelete
  60. உண்மைத் தமிழரே!

    எல்லாரும் எழுந்தாச்சு!

    டிஃபன் ஏற்பாடு பண்ணுங்க!

    பசி வயித்தக் கிள்ளுது!

    சாப்டுட்டு கும்மியடிக்கணும்!

    ReplyDelete
  61. ஸாரிப்பா.. லேட்டா வந்ததுக்கு...
    என்ன உண்மை இன்னிக்கு என்ன மெனு..

    நேத்து போட்ட மட்டன் பிரியாணி தூங்கும்போதே செரிச்சுடுப்பா..

    அப்படியே நமிதா டிவிடி எடுத்துட்டு வந்துடு

    ReplyDelete
  62. எனக்கொரு மகன் பிறப்பான்
    அவன் என்னை போலவே இருப்பான்

    ReplyDelete
  63. நேத்து நான் ப(போ)ட்டது மட்டன் பிரியாணியா? வயித்துக் கடுப்புய்யா.. வயித்துக் கடுப்பு..

    நேத்துல இருந்து எனக்கு ஒண்ணு நல்லாத் தெரிஞ்சு போச்சு.. இந்த அ.மு.க.வினரைப் பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும்னு..?

    ஒரே நேரத்துல 'நாட்டுக்கு' ஒரு நியூஸ்..
    உண்மைத்தமிழனுக்கு ஒரு நியூஸ்.

    அப்பா.. பயங்கரமான ஆளுகதாம்பா நீங்க.. அலம்புங்க.. அலம்புங்க..

    மதியச் சாப்பாடு என்ன போடலாம்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன். ஒண்ணு சிக்கிருக்கு.. தட்டுல வர்றவரைக்கும் இங்கனயே கிடந்து நேத்து சாப்பிட்டதைப் பத்திப் பேசிக்கிட்டிருங்க..

    ReplyDelete
  64. டேய் சிம்பு..
    தானா ஆடாது கம்பு
    வச்சுக்காத என்கிட்ட வம்பு
    தெரியாது என்னோட தெம்பு

    பாக்கத்தான் நான் குச்சி
    பாஞ்சி அடிச்சா மச்சி
    நீ ஆயிடுவே ஊறுகா எச்சி

    ReplyDelete
  65. என்னது சாப்பாடு மதியானத்துக்கா.
    இப்போ காலையிலேந்து நாங்க என்ன பசியில ஓசிக்கா கும்மி அடிக்க முடியும்..

    சீக்கிரம் இட்லி வடை அரேஞ்ச் பண்ணுப்பு...

    அப்படியே கெட்டி சட்னியும் 2வாளி பார்சல்

    ReplyDelete
  66. நல்லவன் நல்லவன்
    நாட்டுக்கொரு நல்லவன்
    நான்தானே!

    உண்மைத் தமிழன் இதைப் புரிந்து கொண்டால் இன்னும் நலம்தானே!

    ReplyDelete
  67. //என்னது சாப்பாடு மதியானத்துக்கா.
    இப்போ காலையிலேந்து நாங்க என்ன பசியில ஓசிக்கா கும்மி அடிக்க முடியும்..
    //

    அதானே! சீக்கிரம் இட்லி வடையும், ரெண்டு வாளி கெட்டி சட்னியும் ஏற்பாடு பண்ணுங்கப்பூ!

    ReplyDelete
  68. //நேத்து நான் ப(போ)ட்டது மட்டன் பிரியாணியா? வயித்துக் கடுப்புய்யா.. வயித்துக் கடுப்பு..
    //

    கடுக்காயைக் கல்லில் சந்தனம் போல அரைத்து பாலிலோ அல்லது மோரிலோ வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்!

    பாரப்பா கடுக்காயைக் கல்லதனில் சந்தனம்போல்
    மையாய் அரைத்தே பசும்பாலோடும் மோரோடும்
    பக்குவமாய் வெறும் வயிற்றில் பருகிவர
    கடுப்பும் போகுமாம் பேதியாக!

    ReplyDelete
  69. //Anonymous said...
    என்னது சாப்பாடு மதியானத்துக்கா.
    இப்போ காலையிலேந்து நாங்க என்ன பசியில ஓசிக்கா கும்மி அடிக்க முடியும்..

    சீக்கிரம் இட்லி வடை அரேஞ்ச் பண்ணுப்பு...

    அப்படியே கெட்டி சட்னியும் 2வாளி பார்சல்//

    இட்லி வடைகிட்ட சொல்றேன்.. அவர் கொண்டாந்து கொடுத்தா ஓகே..

    அதென்ன கெட்டிச் சட்னி 2 வாளி.. ஏப்பு சட்னியைத் தொட்டுத்தான் சாப்பிடணும்.. தெரியும்ல.. இப்படி சரக்கு மாதிரி ஊத்தினா புடுங்கிருமாக்கும்.. சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்..

    ReplyDelete
  70. உங்களுக்கு ஏதோ பிரச்சினைன்னு கேள்விப்பட்டேன்!

    எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க! என் திறமையை நிரூபிச்சு உங்க பிரச்சினையைத் தீர்த்து வெக்கிறேன்!

    எங்க டிபார்ட்மெண்ட்ல நல்ல நல்ல கன் எக்ஸ்பர்ட்லாம் இருக்காங்க!

    என் வேலையை தக்க வெச்சிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்!

    தயங்காம சொல்லுங்க! யாருக்கும் தெரியாம நான் பார்த்துக்குறேன்!

    - வாய்மையே வெல்லும்!
    (வாய்மை என்பது லிஃப்ஸ்டிக் அல்ல)

    ReplyDelete
  71. //கடுக்காயைக் கல்லில் சந்தனம் போல அரைத்து பாலிலோ அல்லது மோரிலோ வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்!

    பாரப்பா கடுக்காயைக் கல்லதனில் சந்தனம்போல்
    மையாய் அரைத்தே பசும்பாலோடும் மோரோடும்
    பக்குவமாய் வெறும் வயிற்றில் பருகிவர
    கடுப்பும் போகுமாம் பேதியாக!//

    கடுக்காயை கல்லில சந்தனம் போல தேய்க்க முடியுமான்னு கேட்டா முடியும்பேன். ஆனா அதுக்கு நீங்க சந்தனத்தை தேச்சா என்ன கேட்டா நான் அதையும் அரைச்சுக்க சொல்வேன்.

    அத பால்லதான் கலக்கணுமான்னு கேட்டா ஆமாம்பேன். அது எருமைப்பாலா, பசும்பாலான்னு கேட்டா கேட்கறது ஆண்பாலா, பெண்பாலான்னு தான் கேப்பேன். இப்படி கேட்டுக்கிட்டு இருந்தா இந்த நாள் மாத்திரமல்ல வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..

    ஏவ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  72. //தயங்காம சொல்லுங்க! யாருக்கும் தெரியாம நான் பார்த்துக்குறேன்!//

    எப்படி எல்லார் கண்ணையும் பொத்தி விடுவியா...

    பேச்ச பாரு.. எகத்தாளத்த பாரு.. மொள்ளமாறி தலையா..

    ReplyDelete
  73. ஆக்சுவலா கதையில ஒருத்தன் நிஜம். ஒருத்தன் போலி! ஆனா பருங்க கிளைமேக்ஸ்ல ஒரே மாதிரி தோற்றத்துல பல பேரு கிளம்பிடுறாங்க!

    அங்கதான் கதைல ஒரு ட்விஸ்ட் வெக்குறோம்!


    "அட! ஆண்டவா கதைலதான ஒரே மாதிரி பல பேரு கெளம்புறாங்க, ஆனா இங்க சூட்டிங்க் ஸ்பாட்டுலயே பல பேரு பல மாதிரி கெளம்பிட்டாங்களே! நான் என்ன பண்ணுவேன்"

    :((

    ReplyDelete
  74. //எப்படி எல்லார் கண்ணையும் பொத்தி விடுவியா...
    //

    கவுண்டமணி சார்! நீங்க அந்த படத்திலயே கெடையாது! நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க?

    :(

    ReplyDelete
  75. //மொள்ளமாறி தலையா.. //

    ஏய்! மரியாதை! மரியாதை!

    பேச்சு பேச்சோட இருக்கணும்!

    இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்! நீயும் வரப்பிடாது!

    ReplyDelete
  76. //எப்படி எல்லார் கண்ணையும் பொத்தி விடுவியா...
    //

    ஆமா! கண்ணைப் பொத்திக்குவேன்!

    எங்க டிப்பார்மெண்ட்ல நிறைய கண் எக்ஸ்பர்ட்ஸ் இருக்காங்க! அவங்க எல்லார் கண்ணையும் பொத்திக்குவாங்க!

    அப்படியே விளையாடலாம்.

    கண்ணா கண்ணா மூச்சி!
    காட்டுத் தலைச்சி!
    ஊளை மூட்டைத் தின்னுபுட்டு
    எத்தினி மூட்டை கொண்டாருவே!

    -பி.பெருமாள்,
    கீழ்ப்பாக்கம்.

    ReplyDelete
  77. அதெப்படி என்னைச் சேத்துக்காம நீங்க மட்டும் வெளயாடலாம்?

    கவுண்டமணி,
    குணசீலம்.

    ReplyDelete
  78. எப்படியோ 75 அடிச்சாச்சு!

    இன்னும் டிஃபன்னுக்கு ஏற்பாடு பண்ணலை! இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  79. இப்படி ஒருத்தனை சேர்க்காம ஒருத்தர் ஒரு விளையாட்டை விளையாடினா அது தப்பு இல்லை!

    இரண்டு பேர் ரெண்டு பேரை சேர்த்துக்காம ரெண்டு வெளையாட்டை வெளாண்டா அது சின்ன தப்பு!

    இப்படி அஞ்சு பேர் அஞ்சு அஞ்சு பேரை சேர்க்காம அஞ்சு விளையாட்டை வெளையாண்டா அது பெரிய தப்பு!

    இதுக்கெல்லாம் கருட புராணத்துல என்ன தண்டனை தெரியுமா?

    "ஐயோ! ஆஸ்பத்திரி வண்டி வருது! திரும்ப பிடிச்சிகிட்டு போயிடுவாங்களே"
    :(

    ReplyDelete
  80. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விளையாட்டு அல்ல! அல்ல! அல்ல!

    அதையும் தாண்டி
    புனிதமானது!
    புனிதமானது!
    னிதமானது!
    னிதமானது!
    மானது!
    மானது!
    னது!
    னது!
    து!
    து!
    .

    ReplyDelete
  81. ஐயா! உண்மைத் தமிழா!

    ஒரு டீயாவது ஏற்பாடு பண்ணுங்கப்பு!

    எல்லோரையும் ஒரு நாளுக்கு 50 ரூவா காசு, மூணு வேளை சாப்பாடுன்னு சொல்லி கூட்டியாந்திருக்கேன்!

    ReplyDelete
  82. தெய்வம் தந்த வீடு!
    வலைப்பூ இருக்கு!

    இதில் நீயென்ன! அடச்சே! நான் என்ன!
    உண்மைத் தமிழா!

    வாழ்வின் பொருளென்ன!
    நீ (பதிவெழுத) வந்த கதையென்ன?


    தெய்வம் தந்த வீடு!
    வலைப்பூ இருக்கு!

    தெளிவாகத் தெரிந்தாலே வெளி குத்து!
    அது தெரியாமல் போனாலோ உள் குத்து!

    கள்ளுக்கேது கப் அண்ட் சாசர்
    ஐயா உண்மைத் தமிழா!
    குடித்தால் பாவம் வாந்தி எடுத்தால் போச்சு! இதுதான் நான் தமிழா!

    உண்மை என்ன! பொய்மை என்ன?
    இதில் நீ என்ன? அடச் சே நாந்தான் என்ன?

    வாழ்வின் பொருளென்ன!
    நீ (பதிவெழுத) வந்த கதையென்ன?


    தெய்வம் தந்த வீடு!
    வலைப்பூ இருக்கு!

    ReplyDelete
  83. //முகாம் தலைவர் said...
    ஐயா! உண்மைத் தமிழா!

    ஒரு டீயாவது ஏற்பாடு பண்ணுங்கப்பு!

    எல்லோரையும் ஒரு நாளுக்கு 50 ரூவா காசு, மூணு வேளை சாப்பாடுன்னு சொல்லி கூட்டியாந்திருக்கேன்!//

    உண்மைத்தமிழனே டெய்லி ஒரு வேளைதான் சாப்பிடுறான்..

    //வாழ்வின் பொருளென்ன!
    நீ (பதிவெழுத) வந்த கதையென்ன?//

    புரிந்தது தலைவா.. நான் இங்கே வந்தது எழுதுவதற்கு மட்டும்தான்.. கும்மியடிக்க இல்லீங்கோ தலீவா.. ஆமா.. அதென்ன வர்றவங்க போறவங்க எல்லாம் பாட்டாப் பாடுறீங்க..?

    ReplyDelete
  84. //வர்றவங்க போறவங்க எல்லாம் பாட்டாப் பாடுறீங்க..?
    //

    பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!

    கேட்டு ரசிக்க கூடினால் கூட்டம்தான்!

    சேர்ந்த பொழுது! சோர்ந்த பொழுது!

    ஒரு டீ ஏற்பாடு பண்னுங்க தலைவா!

    ReplyDelete
  85. //உண்மைத்தமிழனே டெய்லி ஒரு வேளைதான் சாப்பிடுறான்..
    //

    ஓ! அப்ப சரி!

    நீங்களே ஏதாச்சும் பார்த்து போட்டுக் குடுங்க!


    மக்களே! கொஞ்சம் நிதானமா கும்மி அடிச்சா போதும்! அப்பப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு கும்மி அடிப்போம்!

    சரி! தலைவரே! உங்களுக்காக சம்மர் ஆஃபர்! 3 நாட்களுக்கு எங்க ஆளுங்க இலவசமா கும்மி அடிப்பாங்க! டீல் ஓகேவா சொல்லுங்க!

    எல்லா எக்ஸ்பென்ஸும் நாங்களே பார்த்துக்குறோம்!

    :))

    டீச் செலவு மட்டும் நீங்க பார்த்துக்கணும்!

    ReplyDelete
  86. ம். பசங்களா லஞ்சுக்குள்ளே 100 அடிச்சிட்டு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம்!

    கமான்! சியர் அப்!
    இன்னும் கொஞ்சம்தான்!

    ReplyDelete
  87. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  88. டேண்டீ

    இப்படில்லாம் எழுதக் கூடாது.. தப்பு.. அப்புறம் டீ தர மாட்டேன்.. ஒழுங்கா எழுதினாத்தான் போண்டோவோட டீ கிடைக்கும்.. இல்லேன்னா அம்புட்டுத்தான்..

    அவனா நீயி.. உன்னை எம்புட்டு நல்லப் பையன்னு நினைச்சேன்.. எம்புட்டு குசும்பு புடிச்சவன்னு இப்பத்தான தெரியுது. வர்றேண்டி. வர்றேன்..

    ReplyDelete
  89. //அவனா நீயி.. உன்னை எம்புட்டு நல்லப் பையன்னு நினைச்சேன்.. எம்புட்டு குசும்பு புடிச்சவன்னு இப்பத்தான தெரியுது. வர்றேண்டி. வர்றேன்..
    //

    :))

    கண்டு பிடிச்சிட்டீங்களா!

    ஆனா எல்லா இடத்துலயும் நான் இல்லை!

    இங்க மட்டும்தான்! அதுவும் உங்க அனுமதியோட (மானசீக அனுமதிதான்)

    ReplyDelete
  90. நாங்க சொல்றதைத்தான் செய்வோம்!
    செய்யறதைத்தான் சொல்வோம்!

    (யோவ் ரெண்டும் ஒண்ணுதான்யா)

    ReplyDelete
  91. சந்தேகப் புயலடிச்சா
    சந்தோஷப் பூ உதிரும்!

    தலைவா! யாரையும் சந்தேகப் படாதீங்க!

    ReplyDelete
  92. பூக்களைத்தான் பறிகாதீங்க! பின்னூட்டத்தைப் பிரிக்காதீங்க!

    ReplyDelete
  93. ஓரொண்ணு ஒண்ணு!
    ஈரெண்டு ரெண்டு!

    காலு நமக்கு ரெண்டு! கையி நமக்கு ரெண்டு!

    புரிஞ்சிக்கையா என்னோட ஃபிரண்டு!

    மெயின் ரோடுதான் அந்தப் பக்கம்! அட
    பைபாஸுதான் இந்தப் பக்கம்!

    (இப்ப ரெண்டு உண்மைத்தமிழன் இருந்தா என்னதான் பிரச்சினை உமக்கு)

    ReplyDelete
  94. இன்னும் இங்கே கும்மி ஆட்டம் முடியலியா?

    :)

    ReplyDelete
  95. எங்களுக்கும் கவனிப்பு உண்டா?
    நாங்களும் ஜோதில ஐக்கியமாகலாமா>

    ReplyDelete
  96. //(இப்ப ரெண்டு உண்மைத்தமிழன் இருந்தா என்னதான் பிரச்சினை உமக்கு)//

    ஏம்ப்பூ ரெண்டு சரத்குமார்இ இருந்தா ராதிகா ஒண்ணுதான இருக்கும்.. அப்ப என்ன பண்ணுவீங்க.. 50-50யா?

    ReplyDelete
  97. //நாமக்கல் சிபி said...
    இன்னும் இங்கே கும்மி ஆட்டம் முடியலியா?//

    செய்றதையும் செஞ்சுப்போட்டு ஆட்டம் முடியலியான்னு ஒரு கேள்வி வேற கேக்குறியா..?

    நாமக்கல்லருந்து கோயம்புத்தூருக்கு ஏன் பத்தி விட்டாங்கய்ன்னு எனக்கு இப்பத்தான் புர்யுது..

    நல்லாயிருப்பூ.. நல்லாயிரு..

    ReplyDelete
  98. //ஏம்ப்பூ ரெண்டு சரத்குமார்இ இருந்தா ராதிகா ஒண்ணுதான இருக்கும்.. அப்ப என்ன பண்ணுவீங்க.. 50-50யா? //

    அதான் அண்ணாமலை, செல்வி ன்னு ரெண்டு ராதிகா இருக்காங்களே!

    இன்னும் சித்தி சாரதா இருக்காக, செல்வியோட அம்மா ஒரு ராதிகா இருக்காக!

    இன்னும் எவ்ளோ வேணும்! சொல்லுங்க!

    ReplyDelete
  99. //குட்டிச்சாத்தான்ஸ் கிளப் said...
    எங்களுக்கும் கவனிப்பு உண்டா?
    நாங்களும் ஜோதில ஐக்கியமாகலாமா>//

    இது என்னப்பா பேரு குட்டிச்சாத்தான்ஸ்..?

    அப்போ இம்புட்டு நேரமும் இங்கன கும்மினவங்கள்லாம் ஆருன்னு நினைச்ச? அல்லாம் உன்னோட மெம்பர்ஸ்தான்.. பேரை மட்டும்தான் மாத்திக்கிட்டாகளாக்கும்..

    அதான் அல்லாம் தலைக்கு மேல போயிருச்சே.. இன்னும் நீயும வந்து உன் சார்பா நாலு குத்து குத்திக்கின்னு போ..
    உன்னை யார் கேக்கப் போறா..?

    ReplyDelete
  100. அப்பாடா! 100 அடிச்சாச்சு!

    ReplyDelete
  101. //இன்னும் நீயும வந்து உன் சார்பா நாலு குத்து குத்திக்கின்னு போ..
    உன்னை யார் கேக்கப் போறா..?
    //

    ஐயா! அப்போ நமக்கும் அழைப்பு உண்டுன்னு நினைக்கிறோம்!

    ஐ! ஜாலி!

    எ! வாங்க! எல்லாரும் இங்கே போய் ஜாலியா தொங்கலாம்!

    ReplyDelete
  102. என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அன்பர்களே.. ஆன்றார்களோ, சான்றோர்களே, பெரியவர்களே.. சின்னவர்களே.. இங்கு கும்மியடித்த திம்மிகளே..

    2007, மார்ச்-23ம் தேதி ஆரம்பிச்ச இந்த உண்மைத்தமிழனோட வலைப்பூல்ல மொதல் முறையா கும்மியடிச்சு, கும்மியடிச்சு, கும்மியடிச்சே.. 100 பின்னூட்டம் போட்டு சாதிச்சிட்டீங்க..

    நல்லாயிருங்கப்பூ அம்புட்டு பேரும்.. கோயம்புத்தூருக்கு வாரேன்.. வரும்போது 'நான்தான் அந்தக் கும்மி'.. 'நான்தான் இந்தக் கும்மி'ன்னு யாராச்சும் ஆதாரப்பூர்வமா நிரூபிச்சா அம்புட்டு பேருக்கும் அங்கனயே மருதமலை முருகன் கோவில் பிரசாதத்தை அன்பளிப்பா தர்றேன்.. நெத்தில பூசிக்கின்னு அப்படியே பஞ்சாமிர்தத்தையும் சாப்பிட்டுக்கின்னு இதே மாதிரி ஒரு கும்மியை இன்னொரு தடவையும் வந்து சாத்திருங்க என்ன? வரட்டா..

    ஐயோ என்னது? கடைசியா ஒரு மெயிலு.. 'மோகினி'களா? ஏம்மா இதான் வர்ற நேரமா? கடைசில வந்து லைன்ல நிக்குறீங்களே.. மொதல்லயே வந்திருந்தா கொஞ்சம் சூடா ருந்திருக்கும்ல.. சரி... சரி.. வந்துட்டீக.. ரகசிய்(மா)யா மாதிரி ஏதாவது ஒரு குத்துப் பாட்ட குத்திருங்க. உங்களுக்கும் சேர்த்து அல்லாருக்கும் இந்த உண்மைத்தமிழனோட தேங்க்ஸ¤ங்கோ..

    ReplyDelete
  103. ஹ்ஹ்ஹ்ஹா...வ்!

    ஏ! எல்லாரும் எழுந்திருக்கப்பா!

    ஒரு வழியா கும்மி முடிஞ்சிது! இன்னிக்கு வேற இடம் பார்க்கப் போகணும்!

    ReplyDelete
  104. எக்ஸ்கியூஸ்மி!
    மே ஐ கம் இன்?

    (ஓ! மை காட்! ஆர் யூ ட்ரூ தமிழன்?)

    ReplyDelete
  105. எனக்கு வேற வீடு வேணாம் இந்த வீடு தான் வேணும்..
    ஆவ்வ்வ்வ்....வ்வ்...

    ReplyDelete