கோடானு கோடி தமிழர்களே.. இங்கே எனக்கு காணக் கிடைத்த அற்புதத்தை உங்களது பார்வைக்கும் வைக்கிறேன். பார்த்துத் தொலையுங்கள்.. இந்தக் கர்மமோ, காவியமோ.. நடந்தது ரேடியோ மிர்ச்சி நிறுவனம் நடத்திய விழாவில்..
ஐயா சென்ஷி அவர்களே.. வருக.. வருக.. உண்மைத் தமிழனின் வலைத்தளத்தில் முதல் பின்னூட்டம் இட்ட பெருமையை நீங்கள் தட்டிச் சென்றுள்ளீர்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
காரணம்.. நான் வலைத்தளம் ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டது. யாராச்சும் ஒருத்தராவது பின்னூட்டம் போட்டு நம்ம மானத்தைக் காப்பாத்த மாட்டாங்களோன்னு நினைச்சேன்.. கரெக்ட்டா நீங்க வந்து மாட்டினதோட இல்லாம ஏதோ ஒரு ஆட்டத்துக்குக்கூட நம்மளை கூப்பிட்டிருக்கீங்க. ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு.. இந்நேரம் நம்ம ஊர்ப்பக்கமா இருந்தா தலைப்பாகட்டி நாயுடு கடைல பிரியாணி போட்டு கலக்கிருப்பேன்.. ஆனா பாருங்க.. இங்க வந்து முகம் தெரியாம மாட்டிக்கிட்டோம் பாருங்க. அதான் சின்னதா ஒரு போட்டோ அனுப்பிருக்கேன்.. மன்னிச்சுக்குங்க.. இது மாதிரி அப்பப்ப நீங்களாச்சும் வந்து எட்டிப் பார்த்தீங்கன்னா என்னை மாதிரி சின்னவங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..
அந்த ஆட்டம்னு ஒண்ணு போட்டிருக்கீங்களே.. அதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. இங்க ஆபீஸ்ல தாலியை அறுக்குறாங்க.. அம்புட்டு வேலை.. சீக்கிரமா அனுப்பிர்றேன்.. வைச்சுரட்டுங்களா?
:((
ReplyDeleteஒண்ணும் சொல்லிக்க முடியல..
சென்ஷி
உண்மைத்தமிழன் அவர்களே உங்களை Weird ஆட்டைக்கு கூப்ட்டிருக்கேன்.. வந்து கலக்குங்க :))
ReplyDeleteசுட்டி :http://senshe-kathalan.blogspot.com/2007/03/blog-post_28.html
சென்ஷி
//ஒண்ணும் சொல்லிக்க முடியல..
ReplyDeleteசென்ஷி//
ஐயா சென்ஷி அவர்களே.. வருக.. வருக.. உண்மைத் தமிழனின் வலைத்தளத்தில் முதல் பின்னூட்டம் இட்ட பெருமையை நீங்கள் தட்டிச் சென்றுள்ளீர்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
காரணம்.. நான் வலைத்தளம் ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டது. யாராச்சும் ஒருத்தராவது பின்னூட்டம் போட்டு நம்ம மானத்தைக் காப்பாத்த மாட்டாங்களோன்னு நினைச்சேன்.. கரெக்ட்டா நீங்க வந்து மாட்டினதோட இல்லாம ஏதோ ஒரு ஆட்டத்துக்குக்கூட நம்மளை கூப்பிட்டிருக்கீங்க. ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு.. இந்நேரம் நம்ம ஊர்ப்பக்கமா இருந்தா தலைப்பாகட்டி நாயுடு கடைல பிரியாணி போட்டு கலக்கிருப்பேன்.. ஆனா பாருங்க.. இங்க வந்து முகம் தெரியாம மாட்டிக்கிட்டோம் பாருங்க. அதான் சின்னதா ஒரு போட்டோ அனுப்பிருக்கேன்.. மன்னிச்சுக்குங்க.. இது மாதிரி அப்பப்ப நீங்களாச்சும் வந்து எட்டிப் பார்த்தீங்கன்னா என்னை மாதிரி சின்னவங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..
அந்த ஆட்டம்னு ஒண்ணு போட்டிருக்கீங்களே.. அதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. இங்க ஆபீஸ்ல தாலியை அறுக்குறாங்க.. அம்புட்டு வேலை.. சீக்கிரமா அனுப்பிர்றேன்.. வைச்சுரட்டுங்களா?
hi mams.. What is this? We(?)are the youngerspa.. Don't mistake these youngers. They are original TAMILANS. Ha.. Ha.. Ha..
ReplyDeleteSee who owns gc.ca or any other website:
ReplyDeletehttp://whois.domaintasks.com/gc.ca