tag:blogger.com,1999:blog-38352638.post9183233388835808463..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: மக்கள் தொலைக்காட்சியில் எனது குறும்படம்!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-38352638.post-67517999081500809072011-07-12T12:46:23.596+05:302011-07-12T12:46:23.596+05:30See who owns phplifestyle.com or any other websit...See who owns phplifestyle.com or any other website:
http://whois.domaintasks.com/phplifestyle.comabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-56266514743790414032008-05-26T14:26:00.000+05:302008-05-26T14:26:00.000+05:30//நன்றிகள் ஸார்.. நிச்சயம் யூ டியூபில் போடுகிறேன்....//நன்றிகள் ஸார்.. நிச்சயம் யூ டியூபில் போடுகிறேன்.. ஒரு வாரமாகும் என்று நினைக்கிறேன்..//

நேற்று பார்க்க முடியவில்லை. முக்கியமான ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டேன்.

யூட்யூபில் உங்கள் படத்தை பார்க்கவே ஒரு வாரமாகும் என்றால்... அவ்ளோ பெரிய குறும்படமா என்று மீண்டும் தெளிவாக விளக்கவும்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79223311737360250672008-05-24T20:45:00.000+05:302008-05-24T20:45:00.000+05:30//VSK said... என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒ...//VSK said...
என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒளிபரப்பு ஆண்தும் தயவு செய்து யூட்யூபில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்!//

நன்றிகள் ஸார்.. நிச்சயம் யூ டியூபில் போடுகிறேன்.. ஒரு வாரமாகும் என்று நினைக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-87309415514591566382008-05-24T20:42:00.000+05:302008-05-24T20:42:00.000+05:30என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒளிபரப்பு ஆண்து...என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒளிபரப்பு ஆண்தும் தயவு செய்து யூட்யூபில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5651160772742677252008-05-24T20:22:00.000+05:302008-05-24T20:22:00.000+05:30கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள் வெங்கடேஷ்.எனது தொ...கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள் வெங்கடேஷ்.

எனது தொலைபேசி எண் 98409-98725.

உங்களது கவனத்திற்கு எனது நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32643266556003352482008-05-24T20:19:00.000+05:302008-05-24T20:19:00.000+05:30வாழ்த்துக்கள் தோழரே. கட்டாயம் பார்க்கிறேன். எனக்கு...வாழ்த்துக்கள் தோழரே. கட்டாயம் பார்க்கிறேன். எனக்கும் ஒரு குறும்படம் செய்ய ஆசை உங்களை தொடர்புகொள்ளலாமா?

வெங்கடேஷ்
திரட்டி.காம்Venkateshhttps://www.blogger.com/profile/15455910264948362963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68998498345956859552008-05-24T19:55:00.000+05:302008-05-24T19:55:00.000+05:30//கோவிந்தா புரொடக்சன் said... பாலபாரதியை ஹீரோவா போ...//கோவிந்தா புரொடக்சன் said...
பாலபாரதியை ஹீரோவா போட்டு ஒரு பெரும் படம் எடுத்து தர முடியுமா???//

பாலபாரதி மேல குசும்பனுக்கு அப்படியென்ன கோபமோ? வரவேற்பெல்லாம் நல்லாத்தான பண்ணிருந்தாரு.. அப்புறமென்ன?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88234780648091820582008-05-24T19:42:00.000+05:302008-05-24T19:42:00.000+05:30///குசும்பன் said... //லக்கிலுக் said... வாழ்த்துக...///குசும்பன் said...
//லக்கிலுக் said...
வாழ்த்துக்கள் அண்ணே! நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே...//
சேம் டவுட் எனக்கும் சொல்லிடுங்க.///

இப்படி டவுட்டே வரக்கூடாதுங்கண்ணா.. படம் மொத்தமே 12 நிமிஷம்தாண்ணேன்..

கொஞ்சம் தயவு பண்ணி, நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணி பாத்துப்புட்டு, எதையும் மனசுல வைச்சுக்காம, மறக்காம, மறைக்காம வந்து என்னைத் திட்டிருங்கண்ணேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5781197947232107702008-05-24T19:39:00.000+05:302008-05-24T19:39:00.000+05:30//குசும்பன் said... வாழ்த்துக்கள் அண்ணே!//இந்தக் க...//குசும்பன் said...
வாழ்த்துக்கள் அண்ணே!//

இந்தக் குசும்புதானே வேணாங்கறது.. நான் இன்னும் கல்யாணமாகாத சின்னப் பையன்தான் சாமி..

//இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று எல்லாம் கிளிப்பிங் போட்டு விளம்பரம் எல்லாம் செய்ய மாட்டாங்களா?//

மாட்டாங்களாம்ல.. எனக்கு வருத்தமா இருக்கு.. இது மாதிரி ஒரு பிட்டை ஓட்டினாத்தான மெயின் பிக்சருக்கு கொஞ்சம் மவுசு இருக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86281966082172108242008-05-24T18:54:00.000+05:302008-05-24T18:54:00.000+05:30பால பாரதியை ஹீரோவா போட்டு ஒரு பெரும் படம் எடுத்து ...பால பாரதியை ஹீரோவா போட்டு ஒரு பெரும் படம் எடுத்து தரமுடியுமா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40788625739295323142008-05-24T18:52:00.000+05:302008-05-24T18:52:00.000+05:30//லக்கிலுக் said... வாழ்த்துக்கள் அண்ணே!நீங்க இயக்...//லக்கிலுக் said...
வாழ்த்துக்கள் அண்ணே!

நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே... ///

சேம் டவுட் எனக்கும் சொல்லிடுங்க.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74233748715862681152008-05-24T18:51:00.000+05:302008-05-24T18:51:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணே!இந்திய தொலைக்காட்சிகளில் முதன்...வாழ்த்துக்கள் அண்ணே!

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று எல்லாம் கிளிப்பிங் போட்டு விளம்பரம் எல்லாம் செய்ய மாட்டாங்களா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-59577523790830194412008-05-24T18:15:00.000+05:302008-05-24T18:15:00.000+05:30//K.R.அதியமான் said... வாழ்த்துக்கள் நண்பா. கட்டாய...//K.R.அதியமான் said...
வாழ்த்துக்கள் நண்பா. கட்டாயம் பார்க்கிறேன்.//

நன்றி அதியமான் ஸார்..

பார்த்துவிட்டு மறக்காமல் விமர்சனத்தையும் எழுதுங்கள்.. விமர்சிக்கக்கூடிய அளவுக்கான கதைக்கருதான் அது.. காத்திருக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71237364682536878322008-05-24T18:11:00.000+05:302008-05-24T18:11:00.000+05:30வாழ்த்துக்கள் நண்பா. கட்டாயம் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் நண்பா. கட்டாயம் பார்க்கிறேன்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-55994113205408586832008-05-24T18:01:00.000+05:302008-05-24T18:01:00.000+05:30//வல்லிசிம்ஹன் said... வாழ்த்துகள் உண்மைத்தமிழன். ...//வல்லிசிம்ஹன் said...
வாழ்த்துகள் உண்மைத்தமிழன். யூ ட்யூபில் வரும்போதுதான் என்ன்னால் பார்க்க முடியும். நன்றகத்தான் எடுத்து இருப்பீர்கள்.//

தங்களது நம்பிக்கைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அம்மா..

நிச்சயம் யூ டியூபில் விரைவில் போட்டு விடுகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63861062231327363802008-05-24T18:00:00.000+05:302008-05-24T18:00:00.000+05:30///SP.VR. SUBBIAH said... //எனவே, ஒருவேளை அந்த மாற...///SP.VR. SUBBIAH said...
//எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..//
இல்லை, அப்போது மக்கள் தொலைக் காட்சியினரைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்து விடுவோம்!///

வாத்தியாரே.. உங்களது 'வெறி'யை கொஞ்சம் தணித்துக் கொள்ளுங்கள்..

படம் எங்கேயும் ஓடிவிடாது..

அவர்கள் போடாவிட்டால் என்ன..? முகவரியைக் கொடுங்கள்.. நான் அனுப்பி வைக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19151392986290205772008-05-24T17:42:00.000+05:302008-05-24T17:42:00.000+05:30வாழ்த்துகள் உண்மைத்தமிழன்.யூ ட்யூபில் வரும்போதுதா...வாழ்த்துகள் உண்மைத்தமிழன்.
யூ ட்யூபில் வரும்போதுதான் என்ன்னால் பார்க்க முடியும்.
நன்றகத்தான் எடுத்து இருப்பீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12411468132478205792008-05-24T16:54:00.000+05:302008-05-24T16:54:00.000+05:30/////எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம.../////எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..////

இல்லை, அப்போது மக்கள் தொலைக் காட்சியினரைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்து விடுவோம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-83219756328497159242008-05-24T16:45:00.000+05:302008-05-24T16:45:00.000+05:30//Anonymous said... அய்யா உண்மை தமிழா, "குறும்" என...//Anonymous said...
அய்யா உண்மை தமிழா, "குறும்" என்கிற வார்த்தையே உமக்கு பிடிக்காதே! பதிவு போட்டாலே நெடும் தொலைவு இருக்குமே! ஓக்கே ஓக்கே வாழ்த்துக்கள்! கண்டிப்பா மாலை 7.00க்கு (துபாய் டைம்)பார்த்து விட்டு "போன்"றேன்! வாழ்த்துக்கள்!//

துபாய் தமிழா.. வாழ்த்துக்களோடு சேர்த்துக் குத்தியிருக்கும் உள்குத்துக்களுக்கு எனது நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82684737726504078922008-05-24T16:43:00.001+05:302008-05-24T16:43:00.001+05:30///அதிஷா said... //ஜஸ்ட் 38தான்..//அவ்வளோதானா ஹிஹி...///அதிஷா said...
//ஜஸ்ட் 38தான்..//
அவ்வளோதானா ஹிஹி.. நான் கூட 18 தானோனு நெனச்சிட்டேன்..//

அப்டீல்லாம் ரொம்பச் சின்னப் பையன்னு நினைச்சிராதீங்கண்ணேன்..

நினைப்புதான் பல சமயத்துல பொழப்பைக் கெடுக்குமாம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64855163463461451662008-05-24T16:43:00.000+05:302008-05-24T16:43:00.000+05:30///அதிஷா said... //ஜஸ்ட் 38தான்..//அவ்வளோதானா ஹிஹி...///அதிஷா said...
//ஜஸ்ட் 38தான்..//
அவ்வளோதானா ஹிஹி.. நான் கூட 18 தானோனு நெனச்சிட்டேன்..//

அப்டீல்லாம் ரொம்பச் சின்னப் பையன்னு நினைச்சிராதீங்கண்ணேன்..

நினைப்புதான் பல சமயத்துல பொழப்பைக் கெடுக்குமாம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-6498950311486362112008-05-24T16:41:00.000+05:302008-05-24T16:41:00.000+05:30//அதிஷா said... குறும்படம் தந்த குட்டித்தமிழா, சின...//அதிஷா said...
குறும்படம் தந்த குட்டித்தமிழா, சின்னத்திரை கண்ட சின்னத ்தமிழா, உலகம் போற்றும் உண்மைத் தமிழா இப்படிலாம் போஸ்டர் அடிக்கலாம்னு இருக்கோம்.. அதுக்கு உங்க அனுமதி வேணும்.........;-)//

அது சரி.. அடி குடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.. எப்படி அடிச்சா என்ன..? இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேக்குற மொத ஆளு நீங்கதான் அதிஷா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7759065129055160392008-05-24T15:38:00.000+05:302008-05-24T15:38:00.000+05:30அய்யா உண்மை தமிழா, "குறும்" என்கிற வார்த்தையே உமக்...அய்யா உண்மை தமிழா, "குறும்" என்கிற வார்த்தையே உமக்கு பிடிக்காதே! பதிவு போட்டாலே நெடும் தொலைவு இருக்குமே!

ஓக்கே ஓக்கே வாழ்த்துக்கள்! கண்டிப்பா மாலை 7.00க்கு (துபாய் டைம்)பார்த்து விட்டு "போன்"றேன்! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-63598805891408350852008-05-24T15:30:00.000+05:302008-05-24T15:30:00.000+05:30// ஜஸ்ட் 38தான்.. //அவ்வளோதானா ஹிஹிநான் கூட 18 தான...// ஜஸ்ட் 38தான்.. //

அவ்வளோதானா ஹிஹி

நான் கூட 18 தானோனு நெனச்சிட்டேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-29189142197488421502008-05-24T15:28:00.000+05:302008-05-24T15:28:00.000+05:30குறும்படம் தந்த குட்டித்தமிழாசின்னத்திரை கண்ட சின்...குறும்படம் தந்த குட்டித்தமிழா
சின்னத்திரை கண்ட சின்னத்தமிழா
உலகம் போற்றும் உண்மைத்தமிழா

இப்படிலாம் போஸ்டர் அடிக்கலாம்னு இருக்கோம் அதுக்கு உங்க அனுமதி வேணும்.........

;-)Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com