tag:blogger.com,1999:blog-38352638.post896153188320580141..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: அபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-38352638.post-91811771988510392122011-07-12T12:40:25.066+05:302011-07-12T12:40:25.066+05:30See who owns bluehostforums.com or any other webs...See who owns bluehostforums.com or any other website:
http://whois.domaintasks.com/bluehostforums.comabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-62015300414305570382008-12-21T00:15:00.000+05:302008-12-21T00:15:00.000+05:30//வண்ணத்துபூச்சியார் said...நிச்சயம் பார்க்கவேண்டு...//வண்ணத்துபூச்சியார் said...
நிச்சயம் பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தேன். ம். பார்க்கலாம்.//

பூச்சியாரே அவசியம் பாருங்கள்.. எனக்குத்தான் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற குறை.. நீங்களும் பார்த்தீர்களானால் புரியும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45716338923031138502008-12-21T00:14:00.000+05:302008-12-21T00:14:00.000+05:30//RAMASUBRAMANIA SHARMA said...JUST ONE DAY BEFORE...//RAMASUBRAMANIA SHARMA said...
JUST ONE DAY BEFORE, I HAVE READ AN ARTICLE ABOUT THIS FILM...WHICH DISCRIBES THIS FILM AS A GOOD FILM... THIS ARTICLE WILL TRY TO PREVENT PEOPLE, WANTS TO SEE THIS FILM IN THEATRES... HOWEVER, OPINION DIFFERS....!!!//

அது நண்பர் கேபிள் சங்கர் அவர்களின் விமர்சனம்..

இது என்னுடைய விமர்சனம்..

பார்க்கவேகூடாத திரைப்படம் என்று நான் சொல்லவில்லை. ஒரு முறை நிச்சயமாக, கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்தான். ஆனால் நான் இதைவிட அதிகமாக எதிர்பார்த்தேன்.. அது கிடைக்கவில்லை என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-67095680524707633332008-12-21T00:13:00.000+05:302008-12-21T00:13:00.000+05:30//thevanmayam said...தமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்...//thevanmayam said...
தமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்த வகையைச் செர்ந்தவைதான்!
மிக சரியாக எழுதியுள்ளீர்கள்!!
தேவா.//

நன்றி தேவா.. புதிய பதிவராக இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. வரவேற்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12856148773102032662008-12-21T00:12:00.000+05:302008-12-21T00:12:00.000+05:30//சுரேஷ் கண்ணன் said...உண்மைத் தமிழன், இதெல்லாம் இ...//சுரேஷ் கண்ணன் said...
உண்மைத் தமிழன், இதெல்லாம் இருக்கட்டும். பிலிம் பெஸ்டிவலில் என்ன படம் பார்த்தீர்கள்? அதைப் பற்றி எழுதுங்கள்.//

இதுவரையில்(3-ம் நாள்வரை) நான் பார்த்ததில் 3 திரைப்படங்கள்தான் விமர்சனம் எழுத வேண்டும் என்று சொல்ல வைத்துள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக எழுதுகிறேன்..

அது 10 அல்லது 15 பக்கங்கள் வரும் என்பதால் லேட்டாகத்தான் செய்யும்.))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75058999569484248422008-12-20T23:11:00.000+05:302008-12-20T23:11:00.000+05:30நிச்சயம் பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தேன். ம். ப...நிச்சயம் பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தேன்.

ம். பார்க்கலாம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-54216840410165799242008-12-20T20:49:00.000+05:302008-12-20T20:49:00.000+05:30JUST ONE DAY BEFORE, I HAVE READ AN ARTICLE ABOUT ...JUST ONE DAY BEFORE, I HAVE READ AN ARTICLE ABOUT THIS FILM...WHICH DISCRIBES THIS FILM AS A GOOD FILM...THIS ARTICLE WILL TRY TO PREVENT PEOPLE, WANTS TO SEE THIS FILM IN THEATRES... HOWEVER, OPINION DIFFERS....!!!RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-56133226972544229152008-12-20T13:48:00.000+05:302008-12-20T13:48:00.000+05:30தமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்த வகையைச்செர்ந்தவைதான...தமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்த வகையைச்செர்ந்தவைதான்!
மிக சரியாக எழுதியுள்ளீர்கள்!!
தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-9264095896219402922008-12-20T13:06:00.000+05:302008-12-20T13:06:00.000+05:30உண்மைத் தமிழன்,இதெல்லாம் இருக்கட்டும். பிலிம் பெஸ்...உண்மைத் தமிழன்,

இதெல்லாம் இருக்கட்டும். பிலிம் பெஸ்டிவலில் என்ன படம் பார்த்தீர்கள்? அதைப் பற்றி எழுதுங்கள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-66939970037916793812008-12-20T12:03:00.000+05:302008-12-20T12:03:00.000+05:30//KaveriGanesh said...என்ன இருந்தாலும் ஒரு குடும்ப...//KaveriGanesh said...
என்ன இருந்தாலும் ஒரு குடும்ப படத்தை கொடுத்த ராதாமோகன், பிரகாஷ்ராஜ்க்கு பாராட்டுக்கள்.//

ஓ.. இந்த வரிகளை நான் சேர்க்க மறந்துவிட்டேன் காவேரி.. நீங்கள் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1873252275236481212008-12-20T12:02:00.000+05:302008-12-20T12:02:00.000+05:30//நித்யகுமாரன் said...ராதாமோகன் ஏமாற்றிவிட்டாரா......//நித்யகுமாரன் said...
ராதாமோகன் ஏமாற்றிவிட்டாரா...? ரொம்ப நம்பிக்கையா இருந்தேனே...
நித்யன்//

என்னை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.. உங்களை அல்ல தம்பி..

நீங்கதான் ஹங்கேரி படத்தை அணு, அணுவாக ரசிப்பவராயிற்றே.. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கும். போய்ப் பாருங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-78066012471849280012008-12-20T12:00:00.000+05:302008-12-20T12:00:00.000+05:30//செந்தழல் ரவி said...இந்த படம் பெரும் வெற்றி அடைய...//செந்தழல் ரவி said...
இந்த படம் பெரும் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன். "குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி" படம் எடுத்துவிட்டாலே போதும் என்று நினைக்கிறேன் நான்...//

எனக்கும் போதும்தான்.. பெரிய வெற்றிப் படமாக மாறினால் எனக்குச் சந்தோஷம்தான்.. பிரகாஷ்ராஜ் வாழட்டுமே..

//நீங்கள் அதிகம் படம் பார்த்து பார்த்து ஓவர்லுக் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...//

ஆமாம்.. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.. இப்போதெல்லாம் தமிழ் படங்கள் பார்க்க வேண்டும் என்றாலே வேப்பாங்காயாக கசக்கிறது தம்பி..

//படம் வெற்றியடைந்துவிட்டால் மன்னிப்புக் கடிதம் போடவேண்டும் !!!! என்ன பெட்டு?//

படம் பெரிய வெற்றி பெறாது என்று நான் சொல்லவே இல்லையே ராசா.. ஜெயித்தால் சந்தோஷம்தான்.. இதுக்கெதுக்கு பெட்டு? மன்னிப்பு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-92155734694658267372008-12-20T10:44:00.000+05:302008-12-20T10:44:00.000+05:30என்ன இருந்தாலும் ஒரு குடும்ப படத்தை கொடுத்த ராதாமோ...என்ன இருந்தாலும் ஒரு குடும்ப படத்தை கொடுத்த ராதாமோகன்,பிரகாஷ்ராஜ் க்கு
பாராட்டுக்கள்Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73308399859041662082008-12-20T10:07:00.000+05:302008-12-20T10:07:00.000+05:30ராதாமோகன் ஏமாற்றிவிட்டாரா...?ரொம்ப நம்பிக்கையா இரு...ராதாமோகன் ஏமாற்றிவிட்டாரா...?

ரொம்ப நம்பிக்கையா இருந்தேனே...

நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48722723310060034012008-12-20T01:36:00.000+05:302008-12-20T01:36:00.000+05:30இந்த படம் பெரும் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன்...இந்த படம் பெரும் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன்...

"குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி" படம் எடுத்துவிட்டாலே போதும் என்று நினைக்கிறேன் நான்...

நீங்கள் அதிகம் படம் பார்த்து பார்த்து ஓவர்லுக் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

படம் வெற்றியடைந்துவிட்டால் மன்னிப்புக்கடிதம் போடவேண்டும் !!!! என்ன பெட்டு ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com