tag:blogger.com,1999:blog-38352638.post849484648730990533..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிகளே, கொஞ்சம் செவி கொடுங்கள்..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-38352638.post-84072294212406104682011-07-17T01:22:59.834+05:302011-07-17T01:22:59.834+05:30See who owns 3abkr.com or any other website.See who owns 3abkr.com or any other website.abeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-47329408166433403862011-07-12T12:14:39.833+05:302011-07-12T12:14:39.833+05:30See who owns californiacruizers.com or any other ...See who owns californiacruizers.com or any other website:
http://whois.domaintasks.com/californiacruizers.comabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10001642263115635192011-01-02T13:32:37.966+05:302011-01-02T13:32:37.966+05:30பின்னூட்டமிட்டு வாழ்த்திய, அறிவுரை சொல்லிய, கருத்த...பின்னூட்டமிட்டு வாழ்த்திய, அறிவுரை சொல்லிய, கருத்துத் தெரிவித்திருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் எனது நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76216550245083016082011-01-01T21:52:18.538+05:302011-01-01T21:52:18.538+05:30மாயவரத்தான் என்பவர் ஒரு லூசு பக்கி என்று நன்றாக வி...மாயவரத்தான் என்பவர் ஒரு லூசு பக்கி என்று நன்றாக விளங்குகிறது. அடுத்தவர் உழைப்பை மதிக்காதவனுக்கு தனக்கு ஒரு ஆஆஆப்பு வரும் போது உலகம் புரியும் சரவணன். 2011 மேலும் அருமையான பதிவுகள் உங்களிடமிருந்து தொடர வாழ்த்துக்கள்.Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76751990311448471702011-01-01T17:43:19.897+05:302011-01-01T17:43:19.897+05:30இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதைய...இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?Indian Share Markethttps://www.blogger.com/profile/13816377542588001255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-70438248000194434362011-01-01T15:37:34.530+05:302011-01-01T15:37:34.530+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இதுவும் கடந்து போ...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்.

தமிழ் மணம் 2010 முன்னணி வலைப்பதிவுகளில் 3 இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20321857385793233402011-01-01T15:36:07.758+05:302011-01-01T15:36:07.758+05:30>>> அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,
...>>> அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,
தங்கள் எழுத்துக்களை வாசிக்க பலர் இருக்கையில், எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். “நல்ல பதிவை வாசிப்பவர்கள் மட்டும் எனக்கு போதும். ஓட்டு இரண்டாம் பட்சம்தான்” என பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். அதிக ஓட்டின் மூலம் பதிவின் பலன் பலருக்கு சென்றடையும் என எண்ணுவது சரியே. ப்ளாக் அல்லது இ மெயில் ஐ டி இல்லாத பல நண்பர்களுக்கு நான் தங்கள் பதிவுகளை படிக்க சொல்லி அவர்களும் தொடர்ந்து படித்து வருகின்றனர். என்னதான் படத்திற்கு விளம்பரம் முக்கியம் என்றாலும் வாய் வார்த்தை மூலம் செய்யப்படும் நல்ல கருத்துக்களே முழு பலனை கொண்டு சேர்க்கும் என்பது தங்களுக்கு தெரியும். தொடருங்கள் பணியை. நாங்கள் இருக்கிறோம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-24706946830474465662011-01-01T15:01:19.298+05:302011-01-01T15:01:19.298+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்தப் பின்னூட்டங்கள் ஓ...புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்தப் பின்னூட்டங்கள் ஓட்டுகளில் என்ன பெரிதா கிடைக்கப் போவுதுன்னு இவ்வளவு வருத்தப்படுறீங்க.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3436203983509036172011-01-01T14:13:25.265+05:302011-01-01T14:13:25.265+05:30தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோத...தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்... உண்மையில் இரு வருந்தத் தக்க விடயம் தான்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31890336318900678302011-01-01T13:53:33.845+05:302011-01-01T13:53:33.845+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இன...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74482303968265802312011-01-01T12:53:40.680+05:302011-01-01T12:53:40.680+05:30இன்றும் தொடங்கிவிட்டார்கள்.
மைனஸ் ஓட்டுக்கான பஸ்...இன்றும் தொடங்கிவிட்டார்கள்.

மைனஸ் ஓட்டுக்கான பஸ். (அதில் இருப்பவற்றை க்ளிக் செய்யாதீர்கள்)

http://www.google.com/buzz/yuvakrishna/Khpdy1HCsW3/%E0%AE%8A%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-23930942659951231612011-01-01T12:30:57.081+05:302011-01-01T12:30:57.081+05:30சிரிக்கறதா வருத்தப்படறதான்னு தெரில....இப்படி நெறய ...சிரிக்கறதா வருத்தப்படறதான்னு தெரில....இப்படி நெறய நடக்குறதுண்டு. ஒரு அமீரக பி.ப.கூட இப்படி ப்ளஸ் ஓட்டுக்காக செய்ததுண்டு.... யாருன்னு சொல்லவா? :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1047763793644661482011-01-01T12:07:07.006+05:302011-01-01T12:07:07.006+05:30ராஜன் நசரேயன் நன்றிங்க.
சரவணன் இப்படி ஓட்டு பின்ன...ராஜன் நசரேயன் நன்றிங்க.

சரவணன் இப்படி ஓட்டு பின்னால தொங்கிக்கிட்டேயிருந்தா ஒவ்வொருத்தரும் தொங்கவிட்டு பார்க்கனும்ன்னுங்ற ஆசை அதிகமாகிக்கிட்டே தான் இருங்க.

விட்டு வெளியே வாங்க சரவணன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-37932902091206523852011-01-01T11:54:02.124+05:302011-01-01T11:54:02.124+05:30இந்த மாதிரி ஒரு ஓட்டுப் பெட்டியை வைத்தால் normal ம...இந்த மாதிரி ஒரு ஓட்டுப் பெட்டியை வைத்தால் normal மைனஸ் ஓட்டுக்கள் பிளாஸ் ஓட்டுக்களாகும்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-65376612087663476032011-01-01T10:24:37.953+05:302011-01-01T10:24:37.953+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாரு...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்சண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12197349953179617862011-01-01T09:30:13.999+05:302011-01-01T09:30:13.999+05:30"இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே..."இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?"

அதே! அதே! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79876147841984521632011-01-01T09:24:12.057+05:302011-01-01T09:24:12.057+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிளஸ்?மைனஸ்??
அப்படின்ன...புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிளஸ்?மைனஸ்??

அப்படின்னா?

நான் இங்கு வருவது,சரவணன் நேர்மையை போற்ற!

வாழ்க வளமுடன்.

நன்றியுடன்,Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79255901900733738642011-01-01T07:21:55.554+05:302011-01-01T07:21:55.554+05:30கவலைய விடுங்க இந்த புத்தாண்டு எல்லாம் சரியாகிப் போ...கவலைய விடுங்க இந்த புத்தாண்டு எல்லாம் சரியாகிப் போகும்Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-85175102985510356292011-01-01T07:20:58.724+05:302011-01-01T07:20:58.724+05:30இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3278724799163075332011-01-01T07:13:42.771+05:302011-01-01T07:13:42.771+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்..புத்தாண்டு வாழ்த்துக்கள்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-47471374549324988632011-01-01T06:47:09.802+05:302011-01-01T06:47:09.802+05:30"இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே..."இந்த ஓட்டுக்களையெல்லாம் தூக்கிப் போடுங்கண்ணே, அதையெல்லாம் பார்த்தா நாங்க உங்க ப்ளாக்குக்கு வர்ரோம்......?"

முற்றிலும் வழிமொழிகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

jigopidunga maarihttps://www.blogger.com/profile/03896509640564269655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45909108735434673622011-01-01T03:59:00.467+05:302011-01-01T03:59:00.467+05:30ஆமாம்.. நானும் அந்த மூன்று பேரையும் வன்மையாகக் கண்...ஆமாம்.. நானும் அந்த மூன்று பேரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன் அண்ணேமாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-51235544616319906502011-01-01T02:32:33.853+05:302011-01-01T02:32:33.853+05:30சொல்லவந்த கருத்தை நச்ன்னு பழமை பேசி சொல்லிட்டதால.....சொல்லவந்த கருத்தை நச்ன்னு பழமை பேசி சொல்லிட்டதால.. புத்தாண்டு நல்வாழ்த்துகள்! மாயவரத்தான் கிட்ட வெச்சிக்கிறதும், ஓடுற ரயிலுக்கு முன்னாடி தலைய குடுக்கிறதும் ஒன்னு.

மாயம்ஸ் கொலைவெறி படை
புதரகம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-20493323392953886902011-01-01T02:24:59.991+05:302011-01-01T02:24:59.991+05:30I think the feature you requested is now implement...I think the feature you requested is now implemented in Tamilmanam. Now when you try to vote from the link it will show a message,
"Voting from other sites not allowed
Please vote from the Blog"

I am not sure how much fool-proof this can be, but I beleive they are checking if the link is clicked from the blog or not.

Hope the TM people are listening to your requests.

Happy New Year...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-55735066233582406822011-01-01T02:12:54.454+05:302011-01-01T02:12:54.454+05:30தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.com