tag:blogger.com,1999:blog-38352638.post8391708844902253522..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ஈரோடு வலைப்பதிவர் குழுமச் சங்கம விழா - எனது பார்வை..!உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger165125tag:blogger.com,1999:blog-38352638.post-65789063404341767002012-01-03T23:14:01.818+05:302012-01-03T23:14:01.818+05:30[[[tweety said...
thats a long & wonderful ar...[[[tweety said...

thats a long & wonderful article how do you write in tamil]]]

மிக்க நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-18417623746905057062012-01-03T11:30:46.548+05:302012-01-03T11:30:46.548+05:30thats a long & wonderful article how do you wr...thats a long & wonderful article how do you write in tamilbeaviscartmanstewiehttps://www.blogger.com/profile/14440682140859519917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-8880458605979028012012-01-01T15:31:18.069+05:302012-01-01T15:31:18.069+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))////

நான் ரெண்டு மணி நேரத்துல படிச்சிட்டேன், எனக்கு வெறும் சோப்பாவது கொடுங்க...!]]]

சோப்பு டப்பாதான் கிடைக்கும். சோப்பு வேணும்னா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட போய்க் கேளுங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-17680575679547793892012-01-01T15:30:24.872+05:302012-01-01T15:30:24.872+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?////

காக்காவுக்கு ஆய் வந்தா போகத்தான் செய்யும்..... .உன்கிட்டயா வந்து கேட்டுக்கிட்டு இருக்கும்? பேசாம பக்கத்துலேயே நின்னு தொடச்சி விடு, ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க.!]]]

சிலையானப்புறம் தர்றேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-82424479827769366602012-01-01T15:29:33.019+05:302012-01-01T15:29:33.019+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))/////

படிச்சி பரிட்சையா எழுதப் போறே? நேரா ஸ்க்ரோல் பண்ணி கீழ போவியா.... அத விட்டுப்புட்டு......]]]

ஹா.. ஹா.. நக்கல் ஓவரா வருது தம்பி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31024479561601907102012-01-01T15:28:45.286+05:302012-01-01T15:28:45.286+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும்வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////

அதை வழி மொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடு]]]

போச்சுடா. இப்போ நான் எந்த குரூப்ல சேர்றது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-12691448075568418782012-01-01T15:28:45.041+05:302012-01-01T15:28:45.041+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும்வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////

அதை வழி மொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடு]]]

போச்சுடா. இப்போ நான் எந்த குரூப்ல சேர்றது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79021095342081130362012-01-01T15:27:52.096+05:302012-01-01T15:27:52.096+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்படியோ சான்சு...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ சான்சு வாங்கீட்டீங்கண்ணே, ஆனா மறந்துடாம எங்களையெல்லாம் அறிமுகப்படுத்திடுங்க.!]]]

கண்டிப்பா.. செஞ்சுட்டா போச்சு. பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். மொதல்ல கொஞ்சம் கமிஷனை அதுல போடுங்க. அப்புறமா இது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16236279169514012532012-01-01T15:26:53.653+05:302012-01-01T15:26:53.653+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே உண்மைத்தம...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே
"நுணலும் தன் வாயால் கெடும் "//////

அதெல்லாம் கெட்டு பல நாளாச்சு........!]]]]

ஹி.. ஹி.. எனக்கு எப்பவுமே லேட்டாத்தான் புரியும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-1676882095886000492012-01-01T15:26:00.676+05:302012-01-01T15:26:00.676+05:30[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
கமெண்ட்டுகளை பா...[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுகளை பார்த்தா இந்தப் பதிவை அடிக்கடி படிக்க வேண்டி வரும் போல இருக்கே?]]]

ம்.. வரலாம்.. வராமலும் போகலாம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69219625706743812992012-01-01T15:25:17.624+05:302012-01-01T15:25:17.624+05:30[[[cheena (சீனா) said...
அன்பின் உ.த சரவணன்
இவ்வா...[[[cheena (சீனா) said...
அன்பின் உ.த சரவணன்
இவ்வாண்டின் இறுதி நாளன்று 3 மணீ நேரம் பொறுமையாக பதிவும் மறுமொழிகளும் படித்தேன். நகைச்சுவைக்காகத்தான் என எழுதினாலூம் சிலர் மனம் வருந்தியது மறுமொழிகளில் இருந்து தெரிகிறது. ம்ம்ம்ம்ம் -]]]

எனக்கும் வருத்தம்தான் ஐயா..! நான் ஒன்று நினைக்க அது ஒன்றாகிவிட்டது..!

[[[வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க பிப்ரவர் இரண்டாம் வாரம் வாய்ப்பளீக்கிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா.]]]

அழைப்புக்கு மிக்க நன்றிகள் ஐயா.. நிச்சயமாக எனது பங்களிப்பை வலைச்சரத்தில் அளிக்கிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5336045375635390222012-01-01T15:23:59.053+05:302012-01-01T15:23:59.053+05:30[[[ராஜ நடராஜன் said...
உண்மை தமிழன் அண்ணே! நீண்ட ப...[[[ராஜ நடராஜன் said...
உண்மை தமிழன் அண்ணே! நீண்ட பதிவை வழக்கம் போலவே படித்து முடித்தேன். கலந்து கொள்ள முடியாத குறையை எழுத்தாவது நிறைவேற்றுகிறதே என்ற எண்ணமும், இயல்பான மொக்கை நகைச்சுவை கலப்பு என்று மட்டுமே படித்து முடித்தேன். பின்னூட்டங்கள் தனிப்பட்ட பதிவர்களின் கோபம், ஈகோ, வருத்தம் கலந்து தென்படுவது வருத்தமேயளிக்கிறது. நீண்ட வாசிப்பும், எழுத்தும் மனதை விசாலப்படுத்த வேண்டும். நாம இன்னும் வளரனுமோ:)]]]

ஆமாம்.. எது பால்.. எது தண்ணீர் என்பதைப் பிரித்துப் பார்க்கும் மனமும் வேண்டும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21120800187444049622012-01-01T15:22:32.661+05:302012-01-01T15:22:32.661+05:30[[[நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran sai...[[[நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...
ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே
"நுணலும் தன் வாயால் கெடும்"]]]

என்னை நானே கெடுத்துக்கிட்டேனா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-14850150178122983302012-01-01T15:21:46.960+05:302012-01-01T15:21:46.960+05:30[[[MANO நாஞ்சில் மனோ said...
அடேங்கப்பா இம்புட்டு...[[[MANO நாஞ்சில் மனோ said...

அடேங்கப்பா இம்புட்டு நீ.....ளமா அவ்வ்வ்வ்.... அண்ணே அசத்தல் அண்ணே...!!!]]]

ஓகே.. பரப்புரை செய்யுங்கப்பா.. சவுண்ட் பத்தலையே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57376304275320004132012-01-01T11:42:59.361+05:302012-01-01T11:42:59.361+05:30////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பத...////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))////

நான் ரெண்டு மணிநேரத்துல படிச்சிட்டேன், எனக்கு வெறும் சோப்பாவது கொடுங்க...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-67171816607548030062012-01-01T11:41:15.892+05:302012-01-01T11:41:15.892+05:30///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்...///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?////

காக்காவுக்கு ஆய் வந்தா போகத்தான் செய்யும்..... .உன்கிட்டயா வந்து கேட்டுக்கிட்டு இருக்கும்? பேசாம பக்கத்துலேயே நின்னு தொடச்சி விடு, ஏதாவது போட்டுக்கொடுப்பாங்க......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-84630817018789762252012-01-01T11:38:31.109+05:302012-01-01T11:38:31.109+05:30////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலு மண...////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))/////

படிச்சி பரிட்சையா எழுதப் போறே? நேரா ஸ்க்ரோல் பண்ணி கீழ போவியா.... அத விட்டுப்புட்டு......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50110542799250713122012-01-01T11:37:17.296+05:302012-01-01T11:37:17.296+05:30/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் .../////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும் வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////

அதை வழிமொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடுபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74969188572121082612012-01-01T11:36:09.181+05:302012-01-01T11:36:09.181+05:30////உண்மைத்தமிழன் said...
[[[Philosophy Prabhakara...////உண்மைத்தமிழன் said...
[[[Philosophy Prabhakaran said...

//வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! //

அண்ணே... வலைச்சரத்தில் இப்பொழுதெல்லாம் புதிய பதிவர்களுக்கு அதிக வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவதாக கேள்விப்பட்டேன். உங்களைப் போன்ற சீனியர்கள் இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?]]]

அப்படியா..? வலைச்சரத்துக்கு நானும் புதியவன்தானே..////

எப்படியோ சான்சு வாங்கீட்டீங்கண்ணே, ஆனா மறந்துடாம எங்களையெல்லாம் அறிமுகப்படுத்திடுங்க.......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53971475041028122992012-01-01T11:34:07.722+05:302012-01-01T11:34:07.722+05:30////// நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran...////// நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...

ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே

"நுணலும் தன் வாயால் கெடும் "//////

அதெல்லாம் கெட்டு பல நாளாச்சு........!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-55121288402945329112012-01-01T11:32:03.970+05:302012-01-01T11:32:03.970+05:30கமெண்ட்டுகளை பார்த்தா இந்தப் பதிவை அடிக்கடி படிக்க...கமெண்ட்டுகளை பார்த்தா இந்தப் பதிவை அடிக்கடி படிக்க வேண்டி வரும் போல இருக்கே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46573335812088132662011-12-31T22:25:01.790+05:302011-12-31T22:25:01.790+05:30அன்பின் உ.த சரவணன்
இவ்வாண்டின் இறுதி நாளன்று 3மண...அன்பின் உ.த சரவணன்

இவ்வாண்டின் இறுதி நாளன்று 3மணீ நேரம் பொறுமையாக பதிவும் மறுமொழிகளும் படித்தேன். நகைச்சுவைக்காகத்தான் என எழுதினாலூம் சிலர் மனம் வருந்தியது மறுமொழிகளில் இருந்து தெரிகிறது. ம்ம்ம்ம்ம் - வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க பிப்ரவர் இரண்டாம் வாரம் வாய்ப்பளீக்கிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25721674255349335702011-12-31T21:47:02.333+05:302011-12-31T21:47:02.333+05:30உண்மை தமிழன் அண்ணே!நீண்ட பதிவை வழக்கம் போலவே படித்...உண்மை தமிழன் அண்ணே!நீண்ட பதிவை வழக்கம் போலவே படித்து முடித்தேன்.கலந்து கொள்ள முடியாத குறையை எழுத்தாவது நிறைவேற்றுகிறதே என்ற எண்ணமும்,இயல்பான மொக்கை நகைச்சுவை கலப்பு என்று மட்டுமே படித்து முடித்தேன்.பின்னூட்டங்கள் தனிப்பட்ட பதிவர்களின் கோபம்,ஈகோ,வருத்தம் கலந்து தென்படுவது வருத்தமேயளிக்கிறது.

நீண்ட வாசிப்பும்,எழுத்தும் மனதை விசாலப்படுத்த வேண்டும்.நாம இன்னும் வளரனுமோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-60454500226491660482011-12-31T19:39:34.230+05:302011-12-31T19:39:34.230+05:30Philosophy Prabhakaran said...
// அவருடைய தளத...Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...

ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே

"நுணலும் தன் வாயால் கெடும் "Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-48999514897893468202011-12-31T19:05:25.007+05:302011-12-31T19:05:25.007+05:30அடேங்கப்பா இம்புட்டு நீ.....ளமா அவ்வ்வ்வ்....அண்ணே...அடேங்கப்பா இம்புட்டு நீ.....ளமா அவ்வ்வ்வ்....அண்ணே அசத்தல் அண்ணே...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com