tag:blogger.com,1999:blog-38352638.post8117786053266276197..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: புதிய இயக்குநர்கள் பாடம் கற்க வேண்டிய படம் - 'அஞ்சாதே!'உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-38352638.post-18501599885729669432011-07-12T12:48:09.013+05:302011-07-12T12:48:09.013+05:30See who owns derkeiler.com or any other website:
...See who owns derkeiler.com or any other website:
http://whois.domaintasks.com/derkeiler.comabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-582056145876710612009-03-03T08:24:00.000+05:302009-03-03T08:24:00.000+05:30//KVR said...தயா கேரக்டர் எப்பொழுதும் சரக்கடிக்கும...//KVR said...
தயா கேரக்டர் எப்பொழுதும் சரக்கடிக்கும்போது தனக்கென ஒரு செம்பு டம்ளர் வைத்துக்கொண்டு அதில்தான் சரக்கடிப்பான். சிம்பிளாகச் சொல்லவேண்டும் என்றால் அடுத்தவன் எச்சில்பட்டது அவனுக்குப் பிடிக்காது. அதே குணம்தான் அவன் சிறுமிகளை பலாத்காரம் செய்வதிலும் தெரியும்.//

உண்மை கே.வி.ஆர்.

நான்தான் அதனை சற்று உன்னிப்பாகக் கவனிக்க மறந்துவிட்டேன்..

நன்றி.. நன்றி.. நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76865534651596094532009-03-01T18:25:00.000+05:302009-03-01T18:25:00.000+05:30தயா கேரக்டர் எப்பொழுதும் சரக்கடிக்கும்போது தனக்கென...தயா கேரக்டர் எப்பொழுதும் சரக்கடிக்கும்போது தனக்கென ஒரு செம்பு டம்ளர் வைத்துக்கொண்டு அதில் தான் சரக்கடிப்பான். சிம்பிளாகச் சொல்லவேண்டும் என்றால் அடுத்தவன் எச்சில்பட்டது அவனுக்குப் பிடிக்காது. அதே குணம் தான் அவன் சிறுமிகளை பலாத்காரம் செய்வதிலும் தெரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28305289097599201562008-06-10T01:08:00.000+05:302008-06-10T01:08:00.000+05:30U LOOK UGLY..U LOOK UGLY..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15837279372031234432008-03-20T15:06:00.000+05:302008-03-20T15:06:00.000+05:30//Anonymous said... One of the wonderful review i ...//Anonymous said...
One of the wonderful review i have ever read and very good quotes. Pls write in English also when you quote some english author(s), i wanna to read them but couldn't find them!!!! Do you watch a movie with pen & notepad?? how do you remember all those macro things!!!!
All the best.
Jeeva.A//

படம் பார்த்த அந்த நிமிடத்திலிருந்து என் மனதுக்குள் முழுக்க, முழுக்க இத்திரைப்படம்தான் ஓடிக் கொண்டிருந்தது. உடனேயே பதிவு எழுதியதால் அனைத்துமே மறக்காமல் இருந்தன.

அந்த மேற்கோள்கள் அனைத்துமே என்னால் புனையப்பட்டவை. உண்மையாக அந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் சொன்னதில்லை..

ஏன் அதை எழுதினேன் என்றால், இது மாதிரி உலகக் கலைஞர்களை மேற்கோள் காட்டி சொன்னால்தான் நம்மாள்களுக்கு நம்மாள்களின் மதிப்பே தெரிகிறது.. நாம் சொன்னால்கூட அதை அவர்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த மடமையை குத்திக் காட்டத்தான் அப்படி எழுதினேன்.. ஸாரி.. மன்னிக்கவும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-11988939822787753292008-03-20T15:03:00.000+05:302008-03-20T15:03:00.000+05:30//Sridhar Narayanan said... மேற்கோள்கள் எல்லாம் சூ...//Sridhar Narayanan said...
மேற்கோள்கள் எல்லாம் சூப்பர். ஒரு படத்தின் விமர்சனத்தில் கதையை முழுவதும் எழுதிவிடக்கூடாது என்பது முக்கியம். நீங்கள் இறுதி காட்சியில் உள்ள எல்லா சஸ்பென்ஸ்களையும் போட்டு உடை, உடைன்னு உடைச்சிட்டீங்களே இப்படி:-(((//

நான் எழுதியது படத்தின் மீதான எனது கருத்து.. முழுக்க, முழுக்கச் சொல்லிவிட்டேன்.. சொன்னதற்காக வருத்தப்படவில்லை. சொல்லாமல் இருந்தால்தான் எனக்குத் தூக்கம் வந்திருக்காது..

எவ்வளவுதான் எழுதியிருந்து படித்திருந்தாலும் நேரில் பார்த்தீர்களானால்தான் அது முழுமையடையும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71998705616529716392008-03-20T15:01:00.000+05:302008-03-20T15:01:00.000+05:30//ரவியா said... அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்!...//ரவியா said...
அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! உலகத் திரைபடங்கள் நிறைய பார்ப்பீர்களோ?//

நன்றி ரவியா..

உலகத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் நான்.. முடிகின்றவரைக்கும் பார்த்து விடுவேன்..

தங்களுக்கும் உலகத் திரைப்படங்கள் குறித்த ஆர்வம் இருந்தால் எனது ICAF தொடர்பான பதிவுகளைப் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-22451438948273641832008-03-20T14:58:00.000+05:302008-03-20T14:58:00.000+05:30//நித்யகுமாரன் said... உண்மைத்தமிழனுக்கு... வணக்கம...//நித்யகுமாரன் said...
உண்மைத்தமிழனுக்கு... வணக்கம். உங்களின் நீண்ட விமரிசனமும் நான் இப்படம் பார்க்கத் தூண்டிய காரணிகளில் ஒன்று. பிறகு, இப்படம் குறித்து நானும் எழுதினேன். நீங்களும் வாசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இப்படம் குறித்து மீண்டும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன். உங்களின் வரவினை எதிர்பார்த்தும் எழுதியிருக்கிறேன். நீங்கள் வந்து உங்கள் கருத்துக்களை வழங்க அன்போடு அழைக்கிறேன்...
அன்பு நித்யகுமாரன்//

நன்றி நித்யா.. திரைப்படங்கள் மேலான தங்களது கூரிய பார்வை வரவேற்கத்தக்கது. இதை நல்ல முறையில் பயன்படுத்தினீர்களானால் தங்களுடைய உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-13438473096785592782008-03-19T22:38:00.000+05:302008-03-19T22:38:00.000+05:30One of the wonderful review i have ever read and v...One of the wonderful review i have ever read and very good quotes.

Pls write in English also when you quote some english author(s), i wanna to read them but couldn't find them!!!!

Do you watch a movie with pen & notepad?? how do you remember all those macro things!!!!

All the best.
Jeeva.AAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-9472532486151691372008-03-19T19:35:00.000+05:302008-03-19T19:35:00.000+05:30///SP.VR. SUBBIAH said... தம்பீ.. அப்துல்கலாமுக்கு...///SP.VR. SUBBIAH said...
தம்பீ.. அப்துல்கலாமுக்கு ரசிகர் மன்றம் வைச்சாலும் உனக்கு புண்ணியமாச்சும் கிடைக்கும்.. ஆனா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சது அத்தனையையும் சுருட்டிக்கிட்டு மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு ஓடப் போகப் போகுற ஒரு அம்மணிக்காக ஏம்ப்பா உன் டயத்தை வேஸ்ட் பண்ற..? நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..//
வயசுக்கோளாறு:-)))))))///

யாருக்கு வாத்தியாரே..? எனக்கா அந்த அனானிக்கா..?

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்.

இதையெல்லாமா உத்து உத்துப் பாக்குறது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46753761553453331422008-03-19T19:32:00.000+05:302008-03-19T19:32:00.000+05:30//SP.VR. SUBBIAH said... குறையில்லாத நிறைவான பார்வ...//SP.VR. SUBBIAH said...
குறையில்லாத நிறைவான பார்வை' அதிலும் நடுவில் வரும் - எடுத்துப்போட்ட - மேற்கோள்கள் சூப்பராக இருக்கிறது தமிழரே!//

நன்றி வாத்தியாரே.. ஆனா ஒரு விஷயம்.. மேற்கோள்கள் அனைத்தும் உண்மைன்னு மட்டும் நினைச்சிராதீங்க.. அதுக்கு நான் பொறுப்பில்ல..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21736997589463193722008-03-19T19:31:00.000+05:302008-03-19T19:31:00.000+05:30//Viswanathan.K said... Hi, It was an extensive re...//Viswanathan.K said...
Hi, It was an extensive review and I enjoyed it. I found 2 small observation mistakes in your review.
1. Daya doesnt break Pandiyarajan's neck; its naren who does it.
2. The ring Kiruba offers is not platinum but silver.
Thanks for a wonderful review.//

விஸ்வநாதன் இப்போதுதான் எனக்கும் புரிகிறது. நீங்கள் சொன்னவைகள் உண்மையானதுதான்..

தகவலுக்கும், மறுமொழிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-64375877369287651972008-03-19T17:39:00.000+05:302008-03-19T17:39:00.000+05:30////தம்பீ.. அப்துல்கலாமுக்கு ரசிகர் மன்றம் வைச்சால...////தம்பீ.. அப்துல்கலாமுக்கு ரசிகர் மன்றம் வைச்சாலும் உனக்கு புண்ணியமாச்சும் கிடைக்கும்..

ஆனா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சது அத்தனையையும் சுருட்டிக்கிட்டு மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு ஓடப் போகப் போகுற ஒரு அம்மணிக்காக ஏம்ப்பா உன் டயத்தை வேஸ்ட் பண்ற..? நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..////

வயசுக்கோளாறு:-)))))))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16849110671268887712008-03-19T15:22:00.000+05:302008-03-19T15:22:00.000+05:30குறையில்லாத நிறைவான பார்வை'அதிலும் நடுவில் வரும் -...குறையில்லாத நிறைவான பார்வை'
அதிலும் நடுவில் வரும் - எடுத்துப்போட்ட - மேற்கோள்கள் சூப்பராக இருக்கிறது தமிழரே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-23712248900131325042008-03-19T14:20:00.000+05:302008-03-19T14:20:00.000+05:30Hi,It was an extensive review and I enjoyed it. I ...Hi,

It was an extensive review and I enjoyed it. I found 2 small observation mistakes in your review.

1. Daya doesnt break Pandiyarajan's neck; its naren who does it.

2. The ring Kiruba offers is not platinum but silver.

Thanks for a wonderful review.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-67088187131448863202008-03-11T06:54:00.000+05:302008-03-11T06:54:00.000+05:30மேற்கோள்கள் எல்லாம் சூப்பர்.ஒரு படத்தின் விமர்சனத்...மேற்கோள்கள் எல்லாம் சூப்பர்.

ஒரு படத்தின் விமர்சனத்தில் கதையை முழுவதும் எழுதிவிடக்கூடாது என்பது முக்கியம். நீங்கள் இறுதி காட்சியில் உள்ள எல்லா சஸ்பென்ஸ்களையும் போட்டு உடை, உடைன்னு உடைச்சிட்டீங்களே இப்படி :-(((Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-44792212415620568702008-03-10T18:53:00.001+05:302008-03-10T18:53:00.001+05:30அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! உலகத் திரைபடங்க...அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! உலகத் திரைபடங்கள் நிறைய பார்ப்பீர்களோ?ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-54508795244771448792008-03-10T18:53:00.000+05:302008-03-10T18:53:00.000+05:30அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! உலகத் திரைபடங்க...அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! உலகத் திரைபடங்கள் நிறைய பார்ப்பீர்களோ?ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-86582497474492974822008-02-27T14:17:00.000+05:302008-02-27T14:17:00.000+05:30உண்மைத்தமிழனுக்கு...வணக்கம். உங்களின் நீண்ட விமரி...உண்மைத்தமிழனுக்கு...

வணக்கம். உங்களின் நீண்ட விமரிசனமும் நான் இப்படம் பார்க்கத் தூண்டிய காரணிகளில் ஒன்று. பிறகு, இப்படம் குறித்து நானும் எழுதினேன். நீங்களும் வாசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இப்படம் குறித்து மீண்டும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன். உங்களின் வரவினை எதிர்பார்த்தும் எழுதியிருக்கிறேன். நீங்கள் வந்து உங்கள் கருத்துக்களை வழங்க அன்போடு அழைக்கிறேன்...

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-45326789749182318712008-02-22T15:11:00.000+05:302008-02-22T15:11:00.000+05:30//நமீதா ரசிகர் மன்றத ்தலைவன் said... படம் ஏதோ கொஞ்...//நமீதா ரசிகர் மன்றத ்தலைவன் said...
படம் ஏதோ கொஞ்சம் நல்லாத்தானிருக்கு. ஆனா அந்த சப்பை ஹீரோயின மாத்தியிருக்கலாம். தங்கச்சி காரெக்டருக்குக் கூட அது லாயக்கில்ல. பேசாம நம்ம நமீதாவ போட்டிருக்கலாம். அப்புறம் இந்தக் 'கத்தால கண்ணால' பாட்டுக்கு நம்ம நமீதா இல்லேன்னா மும்தாஜ் ஆடியிருந்தாங்கன்னு வச்சுக்குங்க.. படம் ஹாலிவுட்டுக்கே போயிருக்கும். அந்தப் பாட்டுக்கு முழூக்க முழுக்க சேலையோட (உவ்வே) ஆடுற அந்த ஒல்லிப் பொண்ணு யாருங்க?//

தம்பீ.. அப்துல்கலாமுக்கு ரசிகர் மன்றம் வைச்சாலும் உனக்கு புண்ணியமாச்சும் கிடைக்கும்..

ஆனா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சது அத்தனையையும் சுருட்டிக்கிட்டு மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு ஓடப் போகப் போகுற ஒரு அம்மணிக்காக ஏம்ப்பா உன் டயத்தை வேஸ்ட் பண்ற..? நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..

நமீதாவோ, மும்தாஜோ யார் ஆடியிருந்தாலும் இப்படி முழுக்க, முழுக்க சேலையை போர்த்திக்கிட்டு ஆடியிருப்பாங்களா? சொல்லு..

அந்த ஒல்லிப் பொண்ணு பேரு ஸ்னிக்தாவாம்.. (தகவல் உபயம் : வினையூக்கி)உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15265591833477608712008-02-22T15:07:00.000+05:302008-02-22T15:07:00.000+05:30//Naresh Kumar said... அருமையான விமரிசனம் உண்மைத் ...//Naresh Kumar said...
அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! ரொம்பவே மெனக்கெட்டு எழுதியிரூப்பீரகள் போல!
அது சரி இப்படி ஒரு நல்ல படத்தை கொடுக்க மிஷ்கின் இவ்ளோ கஷ்டப்படறப்ப அந்த உண்மையை சொல்ல நாமும் கொஞ்சம் கஷ்டப்பட்டா தப்பில்லைன்னு நினைக்கிறேன். உண்மையாகவே இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய, கட்டாயம் பார்க்கப் பட வேண்டிய படம்தான்.//

நன்றி நரேஷ்..

//படத்தில் என்னை கவர்ந்த விஷயம் பாத்திரப் படைப்புகள் (Characterization)தான். பூக்காரப்பாட்டி, குருவி, மொட்டைத்தலை, பாஸ்கர், தைரியமாக போலிஸிடம் புகார் கொடுக்க வரும் பெண் என சின்ன சின்ன விஷயங்களில் கூட இயக்குனரின் மெனக்கெடல் நன்கு புரிகிறது.//

அந்தப் பூக்காரப் பாட்டியின் காலில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருக்கும் நிலையில் லேசான நொண்டியபடி செல்வதைக்கூட பதிவு செய்திருக்கிறார் பார்த்தீர்களா..? அதிலும் அந்த பாட்டி, 'முடிஞ்சிருச்சுப்பா' என்று அமைதியான குரலில் சொல்கின்ற காட்சியில் "நான் எத்தனை சாவை பார்த்திருப்பேன்" என்ற வாக்கியமும் அடங்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88685014374938307162008-02-21T18:51:00.000+05:302008-02-21T18:51:00.000+05:30படம் ஏதோ கொஞ்சம் நல்லாத்தானிருக்கு.ஆனா அந்த சப்பை ...படம் ஏதோ கொஞ்சம் நல்லாத்தானிருக்கு.
ஆனா அந்த சப்பை ஹீரோயின மாத்தியிருக்கலாம்.தங்கச்சி காரெக்டருக்குக் கூட அது லாயக்கில்ல.பேசாம நம்ம நமீதாவ போட்டிருக்கலாம்.அப்புறம் இந்தக் கத்தால கண்ணால பாட்டுக்கு நம்ம நமீதா இல்லேன்னா மும்தாஜ் ஆடியிருந்தாங்கன்னு வச்சுக்குங்க..படம் ஹாலிவுட்டுக்கே போயிருக்கும்.
அந்தப்பாட்டுக்கு முழூக்க முழுக்க சேலையோட (உவ்வே) ஆடுற அந்த ஒல்லிப்பொண்ணு யாருங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32270265852986530722008-02-21T18:12:00.000+05:302008-02-21T18:12:00.000+05:30அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! ரொம்பவே மெனக்கெ...அருமையான விமரிசனம் உண்மைத் தமிழன்! ரொம்பவே மெனக்கெட்டு எழுதியிரூப்பீரகள் போல!
அது சரி இப்படி ஒரு நல்ல படத்தை கொடுக்க மிஷ்கின் இவ்ளோ கஷ்டப்படறப்ப அந்த உண்மையை சொல்ல நாமும் கொஞ்சம் கஷ்டப்பட்டா தப்பில்லைன்னு நினைக்கிறேன்

உண்மையாகவே இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய, கட்டாயம் பார்க்கப் பட வேண்டிய படம்தான்

படத்தில் என்னை கவர்ந்த விஷயம் பாத்திரப் படைப்புகள் (Characterization) தான்

பூக்காரப்பாட்டி, குருவி, மொட்டைத்தலை, பாஸ்கர், தைரியமாக போலிஸிடம் புகார் கொடுக்க வரும் பெண் என சின்ன சின்ன விஷயங்களில் கூட இயக்குனரின் மெனக்கெடல் நன்கு புரிகிறது

பெண்களைக் கடத்தி, பலாத்காரம் செய்து பணம் பறிக்கும் கும்பலைப்
பற்றிய கதை என்றாலும், பலாத்கார காட்சியே இல்லாமல் வெறும் காட்சிகளின்
மூலமும், வசனங்களின் மூலமும் அதன் கொடூரத்தையும், சம்பந்தப் பட்டவர்களின்
வேதனையையும் சொல்லியிருப்பதும், பொன்வண்ணன் குழு மற்றும் நரேனின் மூலம் காவல் துறையின் மனிதாபிமானத்தை
காண்பிப்பதும், இறுதியில் இரு சிறுமிகள் தப்பிக்கும் முறையும்,
தண்ணியடித்துக் கொண்டு வில்லன் கும்பல் "கத்தாழை கண்ணால குத்தாத நீ
என்னை, இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை" பாட்டுக்கு ஆடும் போது
இடுப்பை காட்டாமல் பெண்களை ஆடவிட்டிருப்பதும் உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம்தான்Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-52838759580143353782008-02-21T15:05:00.000+05:302008-02-21T15:05:00.000+05:30//வால்பையன் said... இவ்ளோ பெரிய பதிவா, மூச்சு முட்...//வால்பையன் said...
இவ்ளோ பெரிய பதிவா, மூச்சு முட்டுது சாமியோவ்! வால்பையன்.//

யார் சொன்னது? ச்சின்னப் பதிவுதான்.. உங்க கம்ப்யூட்டர் requirements கம்மியா இருந்திருக்கும். அதான் சீக்கிரம் open ஆகியிருக்காது.. இல்லேன்னா mouse-ஐ திருகும்போது மெதுவாயிருக்கும்.. அம்புட்டுத்தான்..

இது கம்மின்னு நானே வருத்தத்துல இருக்கேன்..

நீங்க வேற சாமி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16752840957354947162008-02-20T21:55:00.000+05:302008-02-20T21:55:00.000+05:30இவ்ளோ பெரிய பதிவா, மூச்சு முட்டுது சாமியோவ்!வால்பை...இவ்ளோ பெரிய பதிவா, மூச்சு முட்டுது சாமியோவ்!

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com