tag:blogger.com,1999:blog-38352638.post75526230551172468..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: குடியினால் 'குடி' இழந்தவர்கள்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-38352638.post-84503496745125319642011-07-12T12:48:55.094+05:302011-07-12T12:48:55.094+05:30See who owns getprice.com.au or any other website...See who owns getprice.com.au or any other website:
http://whois.domaintasks.com/getprice.com.auabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39091921523268700832008-08-20T02:17:00.000+05:302008-08-20T02:17:00.000+05:30படிக்கும்போதே அந்த கால நினைவுகள்! அவர்கள் வாழ்க்கை...படிக்கும்போதே அந்த கால நினைவுகள்! அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும், அந்த காலம் எப்படி இருந்திருக்கும் அதுபோன்ற நினைவுகள் தோன்றுகிறது. எழுதுங்கள் இதுபோன்று நிறைய அந்த கால நினைவுகளை எழுதுங்கள். படிக்க, படிக்க இனிமையாக இருக்கிறது. நன்றீ.Murthyhttps://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-28701957186721748962007-10-03T14:54:00.000+05:302007-10-03T14:54:00.000+05:30//Jyovram Sundar said... அதே A.Marx கட்டுரை பற்றி ...//Jyovram Sundar said...
அதே A.Marx கட்டுரை பற்றி அதே இதழில் வெளி வந்த Lakshmi Manivannan எதிர்வினை பற்றி உங்கள் கருத்தென்ன.?//

நண்பரே.. அதைப் பற்றித் தனிப் பதிவாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். விரைவில் எழுதுகிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27866331049595830622007-10-03T14:52:00.000+05:302007-10-03T14:52:00.000+05:30//Anonymous said... From Mahesh:in the current set...//Anonymous said...
From Mahesh:
in the current set of actor/actresses in tamil cinema who are the drunkards ?
V..kanth ? T..sha ? R..kanth ? K..san ? (for past few years) Vadi..u ? Viv..k ?//

இன்னும் 30 வருஷம் கழிச்சு யாராச்சும் புத்தகம் எழுதுவாங்க. அதுல படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-8462041738222613412007-10-03T14:51:00.000+05:302007-10-03T14:51:00.000+05:30//Thamizhan said... முதலில் நீ குடிப்பாய்பின் குடி...//Thamizhan said...
முதலில் நீ குடிப்பாய்
பின் குடி குடிக்கும்
பின் குடி உன்னைக் குடித்து விடும்!
குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் அல்ல.ஆனால் நான் குடிகாரன் என்று சொல்ல வேண்டியிருப்பவர்கள் குடிகாரர்களாக இருப்பது அவர்களுக்கே தெரியாது.அவர்களால் எந்தக் காரண்த்தாலும் நிறுத்தவும் முடியாது!
குடி ஒரு மன நோய் என்று மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அதிலும் எளிதில் குணப்படுத்த முடியாத கொடும் நோய்.அவர்களை மட்டுமல்லாது,குடும்பத்தையே அழித்துவிடும் குடும்ப்பப் புற்று நோய்.
உலகெங்கும் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்று குடிப்பவர்களுக்கும்,ஆல் அனான் என்று குடிப்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ள இயக்கங்கள்தாம் பெரும் பணி செய்து வருகின்றனர்.//

தமிழன் ஸார்.. குடிப்பழக்கம் ஒரு போதைப் பழக்கம்.. தொடர்ந்து அதைக் கைவிட முடியாத மனநோயாக்கு கொண்டு செல்லும் என்பதை அனைவருமே ஒத்துக் கொள்கிறார்கள். நீங்கள் சொல்வதும் நூற்றுக்கு நூறு சரி.. ஆல்ஹாலிக் அனானிமஸ், மற்றும் ஆல் அனான் அமைப்புகள் பற்றி இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.. தகவலுக்கு நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-65857845514219385462007-10-03T13:33:00.000+05:302007-10-03T13:33:00.000+05:30அதே A.Marx கட்டுரை பற்றி அதே இதழில் வெளி வந்த Laks...அதே A.Marx கட்டுரை பற்றி அதே இதழில் வெளி வந்த Lakshmi Manivannan எதிர்வினை பற்றி
உங்கள் கருத்தென்ன.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-90315749907876530932007-10-03T11:02:00.000+05:302007-10-03T11:02:00.000+05:30From Mahesh:in the current set of actor/actresses ...From Mahesh:

in the current set of actor/actresses in tamil cinema who are the drunkards ?
V..kanth ?
T..sha ?
R..kanth ?
K..san ? (for past few years)
Vadi..u ?
Viv..k ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-43192324459307619312007-10-03T08:27:00.000+05:302007-10-03T08:27:00.000+05:30முதலில் நீ குடிப்பாய்பின் குடி குடிக்கும்பின் குடி...முதலில் நீ குடிப்பாய்
பின் குடி குடிக்கும்
பின் குடி உன்னைக் குடித்து விடும்!

குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் அல்ல.ஆனால் நான் குடிகாரன் என்று சொல்ல வேண்டியிருப்பவர்கள் குடிகாரர்களாக இருப்பது அவர்களுக்கே தெரியாது.அவர்களால் எந்தக் காரண்த்தாலும் நிறுத்தவும் முடியாது!

குடி ஒரு மன நோய் என்று மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அதிலும் எளிதில் குணப்படுத்த முடியாத கொடும் நோய்.அவர்களை மட்டுமல்லாது,குடும்பத்தையே அழித்துவிடும் குடும்ப்பப் புற்று நோய்.

உலகெங்கும் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்று குடிப்பவர்களுக்கும்,ஆல் அனான் என்று குடிப்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ள இயக்கங்கள்தாம் பெரும் பணி செய்து வருகின்றனர்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69499780961555891242007-10-02T21:04:00.000+05:302007-10-02T21:04:00.000+05:30//அபி அப்பா said... அட போங்க உண்மை தமிழா!நான் உங்க...//அபி அப்பா said...
அட போங்க உண்மை தமிழா!நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி, ஆனால் எல்லா பதிவும் படித்து இருக்கிறேன். நன்றி!//

அட போங்க அபிஅப்பா.. சும்மா பொய் சொல்லாதீங்க.. ஏற்கெனவே 5 மாசத்துக்கு முன்னாடி (http://truetamilans.blogspot.com/2007/04/22.html) இந்தப் பதிவுக்கு வந்து அசத்தலான கமெண்ட்ஸ் ஒண்ணு போட்டிருக்கீங்க.. மறந்துட்டீங்க போலிருக்கு..

//இந்த பதிவில் பல விஷயங்கள் அபத்தமாக இருக்கின்றது. ஒரு குடிகாரனை பத்தி கேக்கனும்ன்னா அவன் குடும்பத்திடம் கேட்கவும்!//

எந்த விஷயங்கள் அபத்தம் ஸார்..? அவரவர் இறப்பைத் தேடிக் கொண்டது குடிப் பழக்கத்தினால்தான் என்பது கண்கூடு. இப்போது நாம் மறைந்த பெரியவர்களைப் பற்றிப் பேசுவதே எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் பார்த்துத்தானே.. அந்தக் குறிப்புகளைக் கொண்டுதான் இந்த நபரும் எழுதியிருக்கிறார். இதிலென்ன அபத்தம்..? அவரது குடும்பத்தாரிடம் என்ன கேட்கச் சொல்கிறீர்கள்..? சம்பந்தப்பட்டவருக்கு குடிப்பழக்கம் உண்டா இல்லையா என்றா..?

அதீதமான குடிப் பழக்கம்தான் அவர்களுடைய மற்ற அனைத்துவித நடவடிக்கைகளுக்கும், முரண்பட்ட நடத்தைகளுக்கும் காரணமாகி அவர்களுடைய தொழில் நசிந்து அதன் விளைவாக மீண்டும், மீண்டும் மீள முடியாத மதுக் கிண்ணத்திற்குள் குதித்துவிட்ட அபாக்கியவான்கள்தான் இவர்கள்..அப்படித்தான் நான் நினைக்கிறேன்..

//சும்மா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு நீங்க கலைஞர் குடும்ப டிராயிங் போட்டப்பவே தெரியும் நீங்க எப்படியாவது உந்திகிட்டு மேலே வரும் உங்க எண்ணம் நான் ரெடி என் கை பிடிச்ச்சுக்க நீங்க ரெடியா??????//

சத்தியமா புரியலை ஸார்.. உங்களது கையைப் பிடிச்சுக்க நான் ரெடி.. ஆனால் எதற்கு..? 'உந்திக்கிட்டு மேலே வரும் என் எண்ணம்' என்பது என்ன..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-40636499775864673162007-10-02T20:42:00.000+05:302007-10-02T20:42:00.000+05:30அட போங்க உண்மை தமிழா!நான் உங்களுக்கு போடும் முதல் ...அட போங்க உண்மை தமிழா!நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி, ஆனால் எல்லா பதிவும் படித்து இருக்கிறேன். நன்றி! இந்த பதிவில் பல விஷயங்கள் அபத்தமாக இருக்கின்றது. ஒரு குடிகாரனை பத்தி கேக்கனும்ன்னா அவன் குடும்பத்திடம் கேட்கவும்! சும்மா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு நீங்க கலைஞர் குடும்ப டிராயிங் போட்டப்பவே தெரியும் நீங்க எப்படியாவது உந்திகிட்டு மேலே வரும் உங்க எண்ணம் நான் ரெடி என் கை பிடிச்ச்சுக்க நீங்க ரெடியா??????Anonymousnoreply@blogger.com