tag:blogger.com,1999:blog-38352638.post1629235952463743883..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: தீபாவளியன்று எண்ணெய்க் குளியலுக்கு உகந்த நேரம் எது..?உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-38352638.post-10614547825432667472010-11-06T16:05:43.076+05:302010-11-06T16:05:43.076+05:30//இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூ...//இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.

(இந்த வரி ரொம்ப பிடிச்சது...!!!!!!!!!!!!!)ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-69540207282348583092010-11-06T10:37:01.002+05:302010-11-06T10:37:01.002+05:30[[[விந்தைமனிதன் said...
//நாள் என்ன செய்யும் , பொ...[[[விந்தைமனிதன் said...

//நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்//

தேவாரமா???

நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

அய்யா இது அருணகிரி நாதரின் கந்தரலங்காரத்தில் வரும் வரிகள் என்று படித்த ஞாபகம்...!]]]

ஆஹா.. நானும் மறந்து தொலைச்சுட்டனே.. வலையுலக வாத்தியாரான சுப்பையா ஐயா.. படிச்சு, படிச்சு மண்டைல ஏத்தின பாடமாச்சே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-912465079351921482010-11-06T10:35:08.774+05:302010-11-06T10:35:08.774+05:30[[[பார்வையாளன் said...
உங்களுடன் பேசியது ஒரு நூலகத...[[[பார்வையாளன் said...
உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே, உன்னை விரைவில் சந்திப்பேன்.]]]

இது ஓவரான புகழ்ச்சி. இதற்கு எந்தவிதத்திலும் தகுதியுடையவன் அல்ல நான்..!

வாங்க நேரில் சந்திப்போம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-26278725250068983872010-11-06T10:34:16.451+05:302010-11-06T10:34:16.451+05:30[[[lalitha said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்...[[[lalitha said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

lalithakrishnan]]]

நன்றிகள் மேடம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-70281488178029348872010-11-05T23:48:36.285+05:302010-11-05T23:48:36.285+05:30//நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவா...//நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்//

தேவாரமா???

நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றிடினே!

அய்யா இது அருணகிரிநாதரின் கந்தரலங்காரத்தில் வரும் வரிகள் என்று படித்த ஞாபகம்...!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-59356069398622783992010-11-05T21:04:49.419+05:302010-11-05T21:04:49.419+05:30உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒர...உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே , உன்னை விரைவில் சந்திப்பேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-58142994941807340602010-11-05T21:04:30.321+05:302010-11-05T21:04:30.321+05:30உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒர...உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே , உன்னை விரைவில் சந்திப்பேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-11598292175270752392010-11-05T15:03:05.980+05:302010-11-05T15:03:05.980+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
lalithakrishnanஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

lalithakrishnanUnknownhttps://www.blogger.com/profile/17954319993469727101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-39248486220773889112010-11-05T13:16:00.924+05:302010-11-05T13:16:00.924+05:30[[[பார்வையாளன் said...
I called u to tell diwali w...[[[பார்வையாளன் said...
I called u to tell diwali wishes.. but u did not pick up call... busy in diwali? ok.. have a nice time happy diwali]]]

எந்த நம்பர் ஸார்..? மறுபடியும் செய்யுங்களேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50594045123187672572010-11-05T13:15:23.849+05:302010-11-05T13:15:23.849+05:30[[[எஸ்.கே said...
அருமை! இப்போல்லாம் எண்ணெய்க் குள...[[[எஸ்.கே said...
அருமை! இப்போல்லாம் எண்ணெய்க் குளியல் தீபாவளிக்கு மட்டும்தான் என்ற மாதிரி ஆகிவிட்டது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!]]]

உண்மைதான் ஸார்.. முன்பெல்லாம் வாராவாரம் சனிக்கிழமைதோறும் குளிச்சாங்க. சனிக்கிழமையும் ஆபீஸ் போகணுமேன்றப்ப ஞாயித்துக்கிழமை குளிச்சாங்க. அப்புறம் அன்னிக்காச்சும் கொஞ்சம் நிம்மதியா, ஜாலியா இருக்கலாமேன்னுட்டு அதையும் விட்டுட்டாங்க.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-7370607563449725622010-11-05T13:14:02.391+05:302010-11-05T13:14:02.391+05:30[[[ராம்ஜி_யாஹூ said...
நாள் என்ன செய்யும், பொழுது ...[[[ராம்ஜி_யாஹூ said...
நாள் என்ன செய்யும், பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்]]]

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ஸார்.. காலம் காலமாக இருந்து வருதுல்ல..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-46169517649482563672010-11-05T13:13:22.494+05:302010-11-05T13:13:22.494+05:30[[[அகில் பூங்குன்றன் said...
என்ன எண்ணெய் தேய்த்து...[[[அகில் பூங்குன்றன் said...
என்ன எண்ணெய் தேய்த்து குளிக்கனும். நாமே தேச்சுக்கனுமா.. வர வர நீங்க டிடெய்லா பதிவு போடரதில்ல.]]]

தேய்ச்சு விடுறதுக்கு பக்கத்துல ஆள் இருந்தா அப்படியே செஞ்சுக்குங்க அகில்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-53946231004719377522010-11-05T13:12:43.634+05:302010-11-05T13:12:43.634+05:30கதிர்கா, நேசமித்ரன், துளிசியம்மா, வெங்கட், சேன், த...கதிர்கா, நேசமித்ரன், துளிசியம்மா, வெங்கட், சேன், தாமஸ் ரூபன்.. இனிய வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-4340650213652913982010-11-05T13:11:45.414+05:302010-11-05T13:11:45.414+05:30[[[ராமுடு said...
Excellent information.. Thanks f...[[[ராமுடு said...
Excellent information.. Thanks for sharing.]]]

நன்றி ராமுடு ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-44317038618081316812010-11-05T13:11:08.821+05:302010-11-05T13:11:08.821+05:30[[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
தீப ஒளித் திருநாள்...[[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!
வேலை மெனக்கெட்டு தினத்தந்தியில் யாரோ ஒரு பிரம்ம ஸ்ரீ உளறியதை அப்படியே காப்பியடித்திருக்கிறீர்கள்! தீபாவளி உண்மையிலேயே ஹிந்துக்களுடைய பண்டிகைதானா, சமண, பௌத்தப் பண்டிகையை, ஹிந்து மதம் அப்படியே உயல் வாங்கிக் கொண்டதா, அல்லது அதற்கும் முந்தைய காலத்தைய தொன்மக் குறியீடா என்பதை ஜெயமோகன் வலைத்தளத்தில் இன்றைக்கு மிக அருமையாக எழுதியிருக்கிறாரே! அதை எல்லாம் படிப்பதில்லையா என்ன!]]]

அதையெல்லாம் படித்து என்னவாகப் போகிறது..? இருப்பதும் குழப்பமடைந்து தலைவலி வரப் போவதுதான் மிச்சம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-87164274798894623962010-11-05T12:34:10.471+05:302010-11-05T12:34:10.471+05:30I called u to tell diwali wishes.. but u did not p...I called u to tell diwali wishes.. but u did not pick up call... busy in diwali?
ok.. have a nice time happy diwalipichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15271040903559008222010-11-05T09:42:07.833+05:302010-11-05T09:42:07.833+05:30TT,
Happy DiwaliTT,
Happy DiwaliSanhttps://www.blogger.com/profile/12088578979358074780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-33577435506871980592010-11-05T09:24:25.527+05:302010-11-05T09:24:25.527+05:30ஹேப்பி தீபாவளி .ஹேப்பி தீபாவளி .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-90306676390044030672010-11-05T09:08:35.928+05:302010-11-05T09:08:35.928+05:30அண்ணே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், ...அண்ணே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-84709689742229779432010-11-05T08:38:58.365+05:302010-11-05T08:38:58.365+05:30அருமை!
இப்போல்லாம் எண்ணெய்க் குளியல் தீபாவளிக்கு ...அருமை!
இப்போல்லாம் எண்ணெய்க் குளியல் தீபாவளிக்கு மட்டும்தான் என்ற மாதிரி ஆகி விட்டது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21018897185929538322010-11-05T08:38:26.096+05:302010-11-05T08:38:26.096+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-52735821757324652272010-11-05T06:13:54.543+05:302010-11-05T06:13:54.543+05:30நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார...நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10435399829147447792010-11-05T04:48:40.439+05:302010-11-05T04:48:40.439+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள்இனிய தீபாவளி வாழ்த்துக்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75875708711523963982010-11-05T02:28:31.780+05:302010-11-05T02:28:31.780+05:30என்ன எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.
நாமே தேச்சுக்...என்ன எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.

நாமே தேச்சுக்கனுமா.. வர வர நீங்க டிடெய்லா பதிவு போடரதில்ல.....அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-58349327831873704262010-11-05T02:11:46.572+05:302010-11-05T02:11:46.572+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள்இனிய தீபாவளி வாழ்த்துக்கள்கதிர்காhttps://www.blogger.com/profile/17116050062024422453noreply@blogger.com